F1 – ஹீரோயிசம் என்பது ‘எவர்க்ரீன் கிளாசிக்’!
ஹீரோயிசம் என்பது கமர்ஷியல் சினிமாவின் உயிர்வளி என்றே சொல்லலாம். அப்படியானால், ‘ஹீரோயினிசம்’ என்பது கிடையாது என்று எதிர்கேள்வி கேட்கக்கூடாது.
யதார்த்தத்தை மீறி, மையப்பாத்திரத்தைச் சாகசங்கள் செய்பவராகத் திரையில் காட்டுகிறபோது ரசிகர்கள்…