Browsing Category
ஜூம் லென்ஸ்
மனோஜ் பட்நாகரின் இசையை நினைவூட்டும் ‘குட்லக்’!
இசையமைப்பாளர் மனோஜ் பட்நாகர் தமிழில் இரண்டுப் படங்களை இயக்கியுள்ளார் என்பது இளம் தலைமுறையினருக்கு ஆச்சர்யமளிக்கும் தகவலாக இருக்கும். அவையிரண்டுமே ‘மியூசில் ஹிட்’ வரிசையில் இணைபவை.
இது மவுனமான நேரம்: இயக்குநர் கே.விஸ்வநாத்தை நினைவுகூர்வோம்!
ஒலிப்பதிவாளராகத் தன் வாழ்வைத் தொடங்கியது முதல், திரைக்கதையாக்கம், இயக்கம், நடிப்பு என்று திரைத்துறையில் தான் ஆற்றிய ஒவ்வொரு பணியையும் ரசித்துச் செய்தவர் விஸ்வநாத்.
பீம்சிங்கிற்கு அதிர்ச்சி கொடுத்த முதல் படம்!
'அம்மையப்பன்' திரைப்படம் தோல்வி பற்றிக் கலங்காத இயக்குநர் பீம்சிங், தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்தார்.
இயந்திரத்தனமான சூழலில் இயல்பான முகத்தைக் காட்டுவது சிரமம்!
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் பழநிபாரதி. இவருடைய வரிகளில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. 'பூவே உனக்காக' போன்ற படங்களிலுள்ள பாடல்கள்.
கண்ணதாசன் பேனாவும் எம்.எஸ்.வி., ஹார்மோனியமும்!
எம்.எஸ்.வியும் கண்ணதாசனும் இணைந்து படைத்த ‘ஶ்ரீகிருஷ்ண கானம்’ அப்படி அமரத்துவம் பெற்ற ஒரு தொகுப்பாகும். எங்கோ ஒரு மூலையில் அந்தப் பாடல்கள் ஒலித்துக்கொண்டுதானிருக்கும்.
நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சிய ஆர்.எஸ். மனோகர்!
குணச்சித்திர நடிகர், வில்லன், நாடகத் தமிழின் தந்தை, நாடகக் காவலர் என்று பல அடைமொழிகளில் அழைக்கப்பட்ட ஆர்.எஸ். மனோகர் நினைவு தினம் இன்று (ஜனவரி-10).
எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த எல்.ஆர். ஈஸ்வரி!
'சிவந்த மண்' படத்தில் வரும் "பட்டத்து ராணி" பாடலைப் பாட பாடகிகள் தயக்கம் காட்டியிருக்கின்றனர் அந்த நாட்களில். அந்த அளவுக்கு உச்சரிப்புகளைக் கொண்டிருந்தது "பட்டத்து ராணி" பாடல்.
“சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்தேன்”!
"எம்.ஏ படிக்கிற வரைக்கும் எங்க வீட்டில் மின்சார இணைப்பு இல்லை. சிம்னி விளக்கு வெளிச்சத்தில்தான் படிப்பேன்" என்று கவிகோ அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபொம்மனுக்கு சிவாஜி எழுப்பிய சிலை!
கூத்து வழியாகத் தன் வாழ்வின் திசை மாற்றிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். வரைப்படம் தயாரித்து சிலையுடன் 1970 ஜூலை 12-ம் தேதி நினைவிடத் திறப்பு விழா.
கனவு நிஜமாகும் வரை அதன் மதிப்பு பிறருக்குத் தெரிவதில்லை!
"கனவை அடைய நினைக்கிறபோது படுகிற ரணங்கள் அதிகம். ஆனால் எந்த ரணங்களையும் மீறி எந்த நிலைமையில் இருந்தாலும் ஒரு தன்னம்பிக்கைவாதி ஜெயிக்க முடியும்" என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.