Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

வாரண்ட் – வரவேற்கத்தக்க வெப் சீரிஸ்!

குற்றவாளிகளிடமே போலீஸ் கெஞ்ச வேண்டிய சூழல்கள் போன்ற இதுவரை அதிகம் திரையில் அறியப்படாத பக்கங்களை எல்லாம் உடைத்துப் பேசுகிறது வாரண்ட்.

‘கருப்பு’ – வெளுப்பின் வஞ்சகம்!

நல்லவர்கள் எல்லாம் மலையாளக் கதாபாத்திரமாக அல்லது மேட்டுக்குடி வெள்ளை வர்ண நபர்களாக இருக்கிறார்கள். கெட்டவர்கள் எல்லாம் தமிழர்களாக - நீதிபதியாகவே இருந்தாலும் - கறுப்பானவர்களாக இருக்கிறார்கள்.

ச.மா.வா – கொஞ்சம் குளிர்ச்சி, போகப் போக புழுக்கம்!

ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், நடிப்பில் பாபு விஜய் எழுதி, இயக்கி இருக்கும் படம். பி வி பிரேம்ஸ் சார்பில் பி.வி.ஷர்மிளா தயாரித்தது.

கல்லூரி ஹாஸ்டலில் நுழையும் பாட்டியின் ஆவி!

கட்டுப்பாடற்ற கல்லூரி ஹாஸ்டலுக்குள், தீவிர பக்தையான, கண்டிப்பான ஒரு பாட்டி நுழைந்தால் எப்படி இருக்குமோ அது தான் பிரகம்பனம்.

நல்ல கதை, திரைக்கதையால் பாஸாகிறது ‘எக்ஸாம்’!

TNPSC தேர்வில் நடந்த குளறுபடிகள், இப்போது நீட் தேர்வில் நடந்த அயோக்கியத்தனம் இவற்றால் தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களின் உழைப்பு வீணாக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் இந்த எக்ஸாம் வெப் தொடர் மிக முக்கியமான ஒன்றாக ஆகிறது.

டே 11 – கொஞ்சம் பேய், கொஞ்சம் விளையாட்டு!

உயிர்காக்கும் மூலிகை கிடைத்ததா? இறந்த தோழி பிழைத்தாளா? விளையாட்டில்  சிக்கிய நண்பர்கள் பிழைத்தார்களா?  பதினோராம் நாள் நடந்தது என்ன என்பதே இந்தப் படம். 

‘பிரேக் பாஸ்ட்’ – ஜென்ஸீ தலைமுறைக்கான படம்!

பிக்பாஸ் ராணவ், ரோஸ்மின், கிரித்திக் மோகன், அமிதா ரங்கநாத், ஊர்வசி அர்ச்சனா, ரங்கநாதன், சம்பத்ராஜ், கஸ்தூரி நடிப்பில் காந்தி கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம் ‘பிரேக் பாஸ்ட்’.

மிஸ்டர் எக்ஸ் – விஷுவல் வியப்பு!

அணு உலைக்கு எதிராகப் போராடி அரசால் தண்டிக்கப்பட்ட நிலையில், அணுவை வைத்தே பெரும் அழிவை ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்த துரோகி ஏஜென்ட்டின்  திட்டம்.

Lik: வித்தியாசமான காதல் சயின்ஸ்பிக்ஷன் முயற்சி!

பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷன், ஷாரா, நடிப்பில், பாடல்கள், கதை, திரைக்கதை, வசனம் எழுதி விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம்.