Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

‘கங்குவா’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சத்யராஜ் 70 – மலைக்க வைக்கும் திரைப்பயணம்!

70 வயதிலும் இடைவிடாது நடித்துவருவது நிச்சயம் ஒரு சாதனையே. குணசித்திர பாத்திரங்களை ஏற்றபோது, நடிப்பு வாழ்வில் 4-ம் கட்டத்தை அடைந்தார் சத்யராஜ்.

காமராஜரை நினைவுகூர்ந்த ‘திருக்குறள்’ படக்குழு!

பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு திருக்குறள் திரைப்பட குழுவினர் காமராஜரின் இல்லத்தில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

க்ரைம் ஆக்‌ஷன் கதையாக உருவாகி இருக்கும் ‘டிஎன்ஏ’!

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படம். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது.

வரவேற்பைப் பெற்று வரும் ‘நேசிப்பாயா’ டீசர்!

'நேசிப்பாயா' படத்தின் டீசருக்கு விமன் கிறிஸ்டியன்  கல்லூரியில் (WCC) கிடைத்த அமோக வரவேற்பு நடிகர் ஆகாஷ் முரளி மற்றும் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விரைவில் திரைக்கு வரும் ‘படைத் தலைவன்’!

அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் 'படைத் தலைவன்' படம் வெகு விரைவில் வெளிவர உள்ளது.

சமூக அவலங்களை எதார்த்தமாகச் சொல்லும் ‘அப்பு’!

அக்டோபர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் பத்திரிக்கையார்களுக்கு திரையிடப்பட்டது.

ஓடிடியில் வெளியாகிறது ‘டெட்பூல் & வோல்வரின்’!

ஹாலிவுட்டில் மிகப் பெரிய வசூல் பெற்ற திரைப்படங்களின் பட்டியலில் 'டெட்பூல் & வோல்வரின்' திரைப்படம் சேர்ந்துள்ளது. இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

வெளியானது ‘நீல நிறச் சூரியன்’பட டீசர்!

தமிழ் திரையுலகில் முதல் திருநங்கை இயக்குநரான சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் 'நீல நிறச் சூரியன்'. தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

விஜய்யின் கடைசிப் படத்தில் இணைந்த மஞ்சு வாரியர்?

நடிகை மஞ்சு வாரியர் தற்போது 'வேட்டையன்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து விஜய்யின் 69-வது படத்தில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.