Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

நாடகக் கலைஞர்களுடன் நடிகர் திலகம்!

நடிகர் திலகம், சினிமாத் துறையில் வருவதற்கு முன்பு, நாடகத் துறையில் பணியாற்றியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், சக்தி நாடக சபா நடிகர்களுடன்,  சிவாஜி கணேசன். (நிற்பவர்களில் இடமிருந்து மூன்றாவது)

நடிகர் திலகமும் இசைத் திலகமும்!

பேசும் படம்: நடிகர் திலகம் சிவாஜியின் உடன்பிறவா சகோதரியைப் போலப் பழகியவர் பாடகி லதா மங்கேஷ்கர். சென்னைக்கு வந்தால் தி.நகர் சிவாஜியின் அன்னை இல்லத்தில் தான் தங்குவார் லதா. சிவாஜியின் படங்களை மிகவும் ரசித்துப் பார்ப்பார்.…

பொன்மனச் செம்மல் – எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான பெயர்!

‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தின் படப்பிடிப்பின் போது, ஜெமினி ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட, புகைப்படத்தில் எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ். மணி,  நீதிபதி மு.மு. இஸ்மாயில் மற்றும் இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர்.

டி.பி. கஜேந்திரனின் ‘கலைக்குடும்பம்’!

பேசும் படம்: கலைமாமணி விருது பெற்ற பழம்பெரும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை டி.பி.முத்துலட்சுமி அவர்களின் திருமண புகைப்படம் இது. முத்துலட்சுமியின் கணவர் பி. கே. முத்துராமலிங்கம் அப்போதைய தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் நிறுவனத்…

‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவில் படக்குழுவினர்!

தென்னிந்திய திரைப்பட நடிகையான பண்டரிபாய், கன்னட திரையுலகின் முதல் கதாநாயகியாக கருதப்படுகிறார். கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 1,000 படங்களில் நடித்துள்ளார்.

ராஜாவின் அபூர்வத் தருணம்!

பண்ணைப்புரத்தில் உள்ள ராஜாவின் வீட்டில் நடந்த திருமணத்தைப் பற்றி 1997 ல் எடுத்த பேட்டியில் சொல்லியிருந்தார் இளையராஜாவின் மூத்த சகோதரியும், அவருடைய மனைவி ஜீவாவின் தாயாருமான கமலாம்பாள்.

எம்.ஜி.ஆரின் அன்புக் கட்டளையை ஏற்ற ஆர்.எஸ். மனோகர்!

1951-ல் ‘ராஜாம்பாள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்.எஸ். மனோகரின் இயற்பெயர் ராமசாமி சுப்பிரமணியம்.

ரசனைக்குரிய சந்திப்பு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காமெடி சொல்ல, அதைக் கேட்டு சரோஜாதேவி வாய்விட்டு சிரிக்க, நாகேஷ் அந்தக் காட்சியை ரசிக்க, சிறுமி ஷகிலா அதை உற்று நோக்குகிறார்.

அன்றைக்கிருந்த ஒற்றுமை!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை.