Browsing Category
டூரிங் டாக்கீஸ்
சத்யவான் சாவித்ரியை மாடர்னாக மாற்றிய படம்!
எமனிடம் போராடிக் கணவனை மீட்ட, சாவித்ரியின் கதையை, 1941 ஆம் ஆண்டில் சினிமாவாக எடுத்தனர். இந்தக் கதையைக் கொஞ்சம் மாடர்னாக்கி, 1955 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியான படம் ‘டாக்டர் சாவித்ரி’.
எது தர்மமென்று கேள்வியெழுப்பும் ‘கர்ணன்’!
ஒரு திரைப்படம் வெளியாகும் காலகட்டத்தைவிட, வெகுகாலம் கழித்து கொண்டாடப்படுவது ஒருவகை சாபம்.
தமிழ்த் திரையுலகில் அப்படியொரு நிலைக்கு ஆளான திரைப்படங்களில் மிக முக்கியமானது ‘கர்ணன்’.
தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கைக்குரிய புது வரவு!
தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக ‘குமார சம்பவம்’ மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார்.
நடிகர் சசிகுமாரின் வெற்றியும் சரிவும்!
சசிகுமாரின் முந்தைய படங்கள் ஏன் கொண்டாடப்பட்டன என்ற காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது ‘அயோத்தி’. அவர் ஒரு கதாநாயகன் அல்ல; கதையின் நாயகன்.
பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் கல்லூரி!
தமிழ் சினிமாவில் சில காட்சிகள் கதைக்கு மட்டுமல்ல, ஒரு ஊரின் பெருமைக்கும், அதன் அடையாளத்திற்கும் இடம் கொடுக்கும்.
அப்படிப்பட்ட காட்சிகளில் ஒன்று தான் இயக்குநர் ஹரி இயக்கிய ‘சாமி’ படத்தில் வரும் அந்த பிரபலமான காட்சி.…
100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘தடயம்’!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
எம்.ஜி.ஆரின் முடிவை மாற்றிய ‘பணக்காரி’!
எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்களில் ஒன்று, ‘பணக்காரி’. இந்தப் படத்துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர் அந்த அதிரடி முடிவை எடுத்தார்.
காலத்தைத் தாண்டி பயணிக்கும் காந்தக் குரல்!
காலத்தைத் தாண்டி நம்முடன் பயணிக்கும் சில குரல்கள் உண்டு. அவை நம்முள் ஒரு தாக்கத்தை மட்டும் உருவாக்குவது அல்ல, வாழ்நாள் துணையாகவே மாறிவிடும்.
உலகை எதிர்கொள்ளும் தைரியம் அவரிடமிருந்து தான் கிடைத்தது!
பாலுமகேந்திரா சார் இறந்த பிறகு நாங்கள் எல்லாம் சந்தித்துப் பேச வாய்ப்புகளே இல்லை. ஒருநாள் ஷங்கி என்னை அழைத்து அவர் வைத்திருந்த புத்தகங்களை தந்தார். நான் வாங்கிவந்து அலுவலகத்தில் வைத்திருந்தேன்.
பிரதீப் ரங்கநாதன்: அசுர வளர்ச்சிக்கு உதாரணம்!
இதன்மூலம், தான் நடித்த முதல் மூன்று படங்களிலும் ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் என்கிற அபூர்வ சாதனையை பிரதீப் ரங்கநாதன் படைத்துள்ளார்.