Browsing Category
மின்மினி
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா…”!
1982-ல் பாளை சண்முகம் தயாரிப்பில் டி. ஹரிஹரன் இயக்கிய 'ஏழாவது மனிதன்' திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பாரதியின் பாடல்கள்தான்.
வாழ்வை வித்தியாசமாக வாழ்ந்தவர் சந்திரபாபு!
சந்திரபாபு நகைச்சுவை நடிகராகவும், பாடகராகவும் மட்டுமே பெரிதும் அறியப்பட்டவர். ஆனால், அவர் திரைக்கதை எழுத்தாளரும் கூட. 'பாவமன்னிப்பு' படத்தின் கதை சந்திரபாபுவுடையது.
மதிப்பால் உயர்ந்தவர்கள்!
‘ஷோலே’ படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் மனைவியுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது…!
தமிழ் சினிமா செதுக்கிய கலைஞர்கள்!
'சிகப்பு ரோஜாக்கள்' படப்பிடிப்பின் போது ஜெமினி பிரிட்ஜ் துணிக் கடையில் எடுத்த புகைப்படம் இது. அதில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் நடிகர் கமல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடிய ‘பில்லா’ படக்குழு!
'பில்லா' படப்பிடிப்பில் ரஜினியின் பிறந்தநாளுக்குக் கேக் வெட்டி கொண்டாடும்போது, எடுத்த புகைப்படம் இவை. இதில் ரஜினியுடன் கே. பாலாஜி மற்றும் படக்குழுவினரும் இடம்பெற்றுள்ளனர்.
“காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”!
1958-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தயாரித்து, இயக்கி, நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
“மாலைப் பொழுதின் மயக்கத்திலே”!
மறைந்த பின்னணிப் பாடகரான ஜெயச்சந்திரன், இந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்த பெண் குரலாகப் பி. சுசீலாவின் குரலைக் குறிப்பிட்டிருப்பார்.
நளினமான குறும்பு!
‘சோ’ சினிமாவில் சில படங்களில் பெண் வேஷங்கள் போட்டுக் கலாட்டா பண்ணியிருக்கிறார். நிஜ வாழ்விலும் அதே குறும்பு.
“கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே”!
1960-ம் ஆண்டு வெளிவந்த 'அடுத்த வீட்டுப் பெண்' படத்தைத் தயாரித்ததோடு இதில் கதாநாயகியாகவும் நடித்தவர் அஞ்சலி தேவி.
“மாசிலா உண்மைக் காதலே”!
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956-ல் வெளிவந்து சிறப்பானதொரு வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.