Browsing Category
சினி மினி
“காலமதைத் தவறவிட்டால் தூக்கம் இல்லை மகளே”!
1966-ம் ஆண்டு வெளிவந்த 'சித்தி' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு அருமையான இசையைத் தந்திருப்பவர் மெல்லிசை மன்னரான எம்.எஸ். விஸ்வநாதன்.
விஜய் திரைப்பயணம் – முப்பத்திரண்டு ஆண்டுகள் நிறைவு!
அக்காலகட்டத்தில் வெளியான வெற்றிப் படங்களின் வரிசையில் இடம்பெறத்தக்க வகையில் குறிப்பிட்ட பார்முலாவில் ‘நாளைய தீர்ப்பு’ அமைந்திருப்பதை உணரலாம்.
“ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான்”!
தமிழ் திரையிசை உலகில் கவி கா.மு. ஷெரீஃப்பும், பாடகர் சீர்காழி கோவிந்தராஜனும் ஒன்றிணைந்த பாடல்கள் தனிக்கவனம் பெற்றிருக்கின்றன.
“உன்னுடனே நான் உயிரால் இணைந்திருப்பேன்”!
பெயருக்கேற்றபடியே ரசித்துப் பார்த்த பலருடைய நெஞ்சங்களில் மறக்க முடியாத இடத்தில் இருக்கிறது ஸ்ரீதர் இயக்கத்தில் 1963-ல் வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம்.
“விதையின்றிக் காய், கனி ஏது?”
1944-ல் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான 'ஹரிதாஸ்' படத்தில் இடம்பெற்ற "அன்னையும் தந்தையும் தானே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பாபநாசம் சிவன்.
‘ஜீப்ரா’ – எனது 15 வருடக் கனவுப் படம்!
'ஜீப்ரா' படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய எடிட்டர் அனில் கிரிஷ், இந்தப் படத்தின் மூலம் எனது 15 வருடக் கனவு நனவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரும் தியாகம் செய்தவர் ஜானகி அம்மா!
அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்ட போது, கட்சியையும், முடக்கப்பட்ட சின்னம் கிடைப்பதற்காகவும் மிகப் பெரும் தியாகத்தை செய்தவர் ஜானகி அம்மா.
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
1962-ல் கே. சங்கரின் இயக்கத்தில் உருவான 'ஆடிப்பெருக்கு' படத்தில் இடம்பெற்ற "தனிமையிலே இனிமை காண முடியுமா?" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கே.டி. சந்தானம்.
“புத்தனின் முகமோ, என் தத்துவச் சுடரோ”!
கே.ஜே. ஜேசுதாஸின் மிக மென்மையான குரலில் தாலாட்டுக்கு இணையான இந்தப் பாடலைக் கேட்கும் போது, மனம் தியானத்திற்கு மிக அருகில் நெருங்கியதைப் போல் இருக்கும்.
“உடல் நான் உயிர் நீ…” – சுரதா எனும் அற்புதக் கவி!
'தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்தில் இடம்பெற்ற "அமுதும் தேனும் எதற்கு" என்று துவங்குகிற இந்தப் பாடலை செழுமையான குரலில் பாடியிருப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.