Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஜூம் லென்ஸ்

ஜோதிகாவின் ‘46 வயதினிலே’!

ஜோதிகா. தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த நாயகிகளில் ஒருவர். இன்றும் அவர் நடித்த படம் வெளியாகிறது என்றால், முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கத் திரளும் கூட்டம் கணிசம்.

இந்த நூற்றாண்டின் மனிதர் எம்ஜிஆர்!

எம்ஜிஆர் இதயத்தில் ஏழை மக்கள் நலன்கள் பற்றிய அக்கறை அதிகமாக இருந்தது. அவர்களது தேவைகள் அறிந்து அவர் செய்த பொருளாதார உதவிகள் காலத்தால் அழியாதது.

மணிவண்ணனை அறிமுகப்படுத்திய ‘கோபுரங்கள் சாய்வதில்லை’!

தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத சாதனையாளர்களில் ஒருவர் இயக்குநர் மணிவண்ணன். கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர்.

தமிழ்த் திரையில் தனி முத்திரை பதித்த பி.எஸ்.வீரப்பா!

வீரப்பாவின் தமிழ் உச்சரிப்பும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் பாங்கும் மக்களைக் கவர்ந்தன. தமிழ்த் திரையில் தனி முத்திரை பதித்த பி.எஸ்.வீரப்பா!

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ராஜ்ஜியம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

திரைத்துறையில் 18 ஆண்டுகள்: தொடரும் தமன்னாவின் பயணம்!

பள்ளிப்படிப்பின் இடையிலேயே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் தமன்னா. 2005ல் இந்திப் படங்களில் நடித்தவர், இயக்குநர் ஜோதி கிருஷ்ணாவின் பார்வை பட்டு தமிழில் நாயகி ஆனார்.

காலத்தை வென்ற கார்த்திக் – கவுண்டமணி கூட்டணி!

‘உனக்காக எல்லாம் உனக்காக’ திரைப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் அதனை ரசிக்கத் தயாராக இருக்கிறது ரசிகக் கூட்டம்.

பொன்வண்ணன் – திரையுலகில் ஒரு வேறுபட்ட ஆளுமை!

இன்னும் வேறுபட்ட அனுபவங்களைத் திரையில் பொன்வண்ணன் நமக்குத் தர வேண்டும். அவருக்குள்ளிருக்கும் இயக்குனர் பல படைப்புகளையும் படைக்க வேண்டும்.

எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் இருந்த உயர்ந்த நட்பு!

எம்.ஜி.ஆருக்கும் சின்னப்பா தேவருக்கும் ஏற்பட்ட நட்பு காரணமாக ‘தாய்க்கு பின் தாரம்’ படத்தை எடுத்து 1956-ம் ஆண்டு வெளியிட்டனர். இப்படம் வெற்றியை பெற்றது.