Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

‘பிரபலங்களின்’ பட்டியலில் இணைந்த அபர்ணா பாலமுரளி!

அபர்ணா பாலமுரளி, கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்’, மலையாளத்தில் 'கிஷ்கிந்தா காண்டம்', 'குதிரம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தவறவிடும் தருணங்கள்தான் வாழ்வில் அற்புதமானவை!

"தோல்விகளின்போது எல்லாம் என் தந்தையின் நினைவு வருகிறது. வெற்றிகளின்போது எல்லாம் அவரது நம்பிக்கை நினைவுக்கு வருகிறது" என தனது முகநூல் பதிவில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனியின் ‘ராமம் ராகவம்’ டிரெய்லரை வெளியிட்ட நானி!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ராமம் ராகவம்'. இப்படத்தின் டிரெய்லரை தெலுங்குத் திரையுலகில் நேச்சுரல் ஸ்டாரான நடிகர் நானி வெளியிட்டுள்ளார்.

அனைவரும் விரும்பி பார்க்கும் ஹாரர் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’!

'ஹவுஸ் மேட்ஸ்' படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரனின் காதல் கதை!

கதை, திரைக்கதை எழுதி, கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. தற்போது 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி' படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தியேட்டர்களில் இருந்து வெளியேறிய ‘விடாமுயற்சி’!

‘விடாமுயற்சி’ படத்துக்கு வசூல் குறைந்ததால், பெரும்பாலான B சென்டர் தியேட்டர்களில் இருந்து அஜித் படம், வெளியேறி விட்டது. புதிய படங்களுக்கு வழி விட்டு ‘அல்டிமேட் ஸ்டார்’ ஒதுங்கிக் கொண்டார்.

‘தினம்தோறும்’ – ஓவியன் தீட்டிய ‘இசை’ ஓவியம்!

விதவிதமான பாத்திரங்கள், கதைக்களங்கள் என்று முரளி அங்கம் வகித்த படங்கள் பல. அவற்றுள் ஒன்றான ‘தினம்தோறும்’, 1998-ல் பிப்ரவரி 13-ம் தேதியன்று ‘காதலர் தின பரிசாக’ வெளியானது.