Browsing Category
மறக்காத முகங்கள்
எனக்கு எதுவும் தொியாது என்பது தொியும்!
எம்.எஸ். என்று பலராலும் செல்லமாக அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் விரிவாக்கம் மதுரை சண்முகவடிவு சுப்புலெட்சுமி.
இந்தியாவை உலகுக்கு அறிவித்த கலைஞன்!
திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதையாசிரியர், ஆவணப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், இதழாசிரியர், சித்திரக்காரர்… இப்படிப் பன்முகங்களைக் கொண்டவர் இந்தியத் திரை மேதை சத்யஜித்…
படப்பிடிப்பின்போதே படத்தின் வெற்றியைக் கணித்த மக்கள்!
ஒரு நாள் வீரத்திருமகன் படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்துவிட்டது. தருமபுரியில் எம்.ஜி.ஆர் படம் பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டோம்.
அன்றைய ‘சூப்பர் ஸ்டாரின்’ கதை!
‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அடைமொழி கொடுப்படாவிட்டாலும், அதன் அர்த்தத்தில் பி.யு.சின்னப்பா அன்றைக்கு உச்சத்திலிருந்த நட்சத்திரம்.
பன்முகத் தன்மையால் மிளிர்ந்த ‘சிஐடி’ சகுந்தலா!
சின்ன வயதிலேயே சகுந்தலாவுக்கு சினிமா ஆசை உருவானது. துள்ளலான அவரது நடனத்தோடு கூடிய முகபாவனைகள் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றது.
சூர்யாவின் படங்கள் எப்படி இருக்க வேண்டும்?!
சூர்யாவின் படங்கள் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றாலும், அதில் அவரது உழைப்பை எவரும் குறை சொல்லிவிட முடியாது. அதுவே, இன்றுவரை அவரது அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்கள் கவனம் குவிக்கக் காரணமாக உள்ளது.
மனம் விட்டுப் பேசியிருந்தால் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்பட்டிருக்கும்!
நிறைய பேரிடம் பழகிக் கொண்டிருந்திருந்தால் ஒருவேளை இயக்குநர் ரவிசங்கரின் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்கிறார் அவருடைய நண்பர் ராமு சரவணன்.
நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக்கியவர் சந்திரபாபு!
சந்திரபாபு தனக்கென ஒரு தனிபாணியை வைத்திருந்தார். அவருக்குத் தெரியாததே இல்லை எனலாம். பாட்டு, டான்ஸ், நடிப்பு எல்லாவற்றையும் பிரமாதமாகச் செய்வார். பேன்ட், கோட் போட்டுக் கொண்டு நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக்கியவர் அவர் தான்!
மார்ச் -19: மறக்க முடியாத நாள்!
1988, மார்ச் 19 ஆம் தேதி ஜானகி அம்மாவுக்கு மறக்க முடியாத நாள். அன்று தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அறிவிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதைக் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார் ஜானகி அம்மா.
நடிகனின் மொழி நடிப்புதான்!
தமிழில் நடிக்க வந்தபோது மொழி பெரிய தடையாக இல்லை. நடிகனுக்கான மொழி நடிப்புதான். ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்ததுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் விக்ரம் வேதா. சேட்டா கதாபாத்திரம் செம ஹிட்! அதன் பிறகு 'மெர்சல்', 'ஆண் தேவதை' என சென்றது.