Browsing Category
சினி மினி
உதட்டளவில் பழகுவதைவிட உடனிருந்து உதவுவதே சிறந்தது!
கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்கிற ஊரில். பொன்மனச் சேரி இல்லத்தில் ஜானகி அம்மாள் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி அன்று பிறந்தார்.
“பணம் இருக்கும் மனிதரிடம் – மனம் இருப்பதில்லை”!
1962-ல் வெளிவந்த 'அன்னை' படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பின்னணியில் பாடி, திரையில் ஆடி நடித்திருப்பவர் ஜே.பி. சந்திரபாபு.
“அத்தை மடி மெத்தையடி”!
1963-ல் வெளிவந்த 'கற்பகம்' படத்தில் இடம் பெற்றிருக்கும் "அத்தை மடி மெத்தையடி" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்…!
1997-ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த 'ராமன் அப்துல்லா' படத்தின் இடம்பெற்ற "உன் மதமா? என் மதமா?" என்கின்ற பாடலைத் தனித்து தன்னுடைய வளமானக் குரலில் பாடியிருப்பார் நாகூர் ஹனீஃபா.
பார்த்த ஞாபகம் இல்லையோ…!
1964-ல் சிவாஜியின் தயாரிப்பில் வெளிவந்த 'புதிய பறவை' படத்திற்கு அருமையான பாடல் வரிகளை தந்திருப்பார் கண்ணதாசன். அற்புதமாக இசையமைத்திருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்.
கர்ஜனை சிவாஜியும் ஏ.வி.எம். ஆசியும்!
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ - நாடகமாக நிகழ்த்தியபோது ஒப்பனையுடன் சிவாஜியும், வாழ்த்த வந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும்.
செந்தமிழ்த் தேன் மொழியாள்!
1958-ம் ஆண்டில் கவியரசர் கண்ணதாசனின் தயாரிப்பு நிறுவனம் சார்ப்பாக எடுத்தப் முதல் திரைப்படம் 'மாலையிட்ட மங்கை'.
தனக்குத் தானே விளம்பரம்: டி.எம்.எஸ்ஸின் புது யுக்தி!
டி.எம். செளந்தரராஜன் தன் இளமைக் காலத்தில் தன்னைப் பற்றித் தானே வெளியிட்டுக்கொண்ட விளம்பரம். பார்க்கவே அவ்வளவு மன நெகிழ்வாக இருக்கிறது.
கமல் – பல அவதாரங்கள்!
கமலின் பிறந்தநாளையொட்டி கமல் சிறப்பு மலரில் வெளியான சில ஓவியங்களும், சில புகைப்படங்களும் இங்கே வாழ்த்துகளுடன்!
நட்புக்கு மதிப்பளித்த ஜானகி எம்.ஜி.ஆர்!
தமிழக முன்னாள் முதல்வரான திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர், தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும், கேஷூவலான படம்.