Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

எம்.ஜி.ஆர். டாக்டர் பட்டம் பெற்ற போது கலைஞர் சொன்னது என்ன?

“எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதை எதிர்க்காதே. அதிலும் தமிழக முதல்வருக்குத் தரும்போது எதிர்க்க வேண்டாம். எனவே நீ அதனை எதிர்த்துப் பேசக்கூடாது” என்று துரைமுருகனிடம் தெரிவித்துள்ளார் கலைஞர்.

‘குறிஞ்சி மலர்’ நா. பார்த்தசாரதியும், ‘தமிழாற்றுப்படை’ வைரமுத்துவும்!

அன்றைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் நா. பார்த்தசாரதி. இன்னொருபுறம் இருப்பவர் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து!

“உறவு ஆயிரம் வந்தும் என்ன, வேர் என நீ இருந்தாய்”!

மெல்லிசைப் பாடல்களில் கொடிகட்டிப் பறந்த எஸ்.பி.பி., தனக்கு மிகவும் பிடித்த டி.எம்.எஸ்-ஸின் பாடல் என்று "உன் கண்ணில் நீர் வழிந்தால்" என்று துவங்கும் பாடலைச் சொல்லியிருப்பார்.

“வா வாத்யாரே ஊட்டாண்டே” – சென்னை மொழியின் ‘ஷோக்கா’ ஒரு…

1968-ம் ஆண்டில் வெளிவந்த 'பொம்மலாட்டம்' திரைப்படத்தில் மெட்ராஸ் பாஷையிலேயே "வா வாத்யாரே ஊட்டாண்டே நீ" என்கின்ற பாடல் நகர்ந்திருக்கும்.

ரஞ்சித்தின் படைப்பு – வாழ்வில் இருந்து முகிழ்க்கும் கலை!

சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவர் பா.ரஞ்சித். அதனாலோ என்னவோ, மக்களிடம் பிரபலமாகாத கலைகளை, இதுவரை பொதுவெளியில் வெளிப்படுத்தப்படாத படைப்புகளைச் சொல்கிற வகையில், தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் இருக்கும் சிறந்த கலைஞர்களை அடையாளம் காண்கிற…

காளிதாஸ் ஜெயராம் – தாரிணி திருமணக் கொண்டாட்டம்!

தாரிணி - காளிதாஸ் ஜெயராம் திருமணம் குருவாயூரில் டிசம்பர் 8 அன்று நடைபெற உள்ளது. தாரிணி சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், திருமணத்திற்கு முன்பான ப்ரீ வெடிங் கொண்டாட்டம் ஜெயராம் மற்றும் தாரிணி குடும்பத்தினர் சார்பில், நடந்துள்ளது.…