'என்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கு கதையும், கதாபாத்திரமும், அதனை இயக்கும் இயக்குநரும் தான் காரணம்' என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. தற்போது இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
நிலவு வெளிச்சத்தில் வருபவர் அறிமுகமான துணை நடிகர் என்றும், அவர் யார் வீடு என்று தெரியாமல் திருடும் நோக்கத்தில் வருகிறார் என்பதை கலைவாணர் அறிந்துகொண்டார்.
பேசும் படம்:
நடிகர் திலகம் சிவாஜியின் உடன்பிறவா சகோதரியைப் போலப் பழகியவர் பாடகி லதா மங்கேஷ்கர்.
சென்னைக்கு வந்தால் தி.நகர் சிவாஜியின் அன்னை இல்லத்தில் தான் தங்குவார் லதா. சிவாஜியின் படங்களை மிகவும் ரசித்துப் பார்ப்பார்.…
‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தின் படப்பிடிப்பின் போது, ஜெமினி ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட, புகைப்படத்தில் எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ். மணி, நீதிபதி மு.மு. இஸ்மாயில் மற்றும் இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர்.
70-களில் இருந்து ஏராளமான துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர் புஷ்பலதா, 1999ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘பூவாசம்’ என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேசும் படம்:
கலைமாமணி விருது பெற்ற பழம்பெரும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை டி.பி.முத்துலட்சுமி அவர்களின் திருமண புகைப்படம் இது.
முத்துலட்சுமியின் கணவர் பி. கே. முத்துராமலிங்கம் அப்போதைய தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் நிறுவனத்…