Take a fresh look at your lifestyle.

கிராம மக்களை பகைத்த வடிவேலு!

தற்போது வடிவேலு, தனது சொந்த கிராமத்திலேயே வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியில் அய்யனார் கோயிலில் பிரச்சனை ஏற்படுத்தியுள்ளார்.

விஜயை சீண்டும் ரஜினி ரசிகர்கள்!

அண்மையில் விஜய் குறித்து ரஜினி ரசிகர், ட்விட்டரில், அவதூறான பதிவு வெளியிட்டார். அவர் பேசிய பதிவு வைரலாகி, சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில், இதற்கு ரஜினி தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

“யாரடி நீ மோகினி”!

ஆடலும், பாடலும் இணைந்த துள்ளல் ஆட்டமாக வெளிவந்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பட்டியலில் தமிழ்த் திரையில் பல சிறப்புப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

காதலை மூன்று பரிமாணத்தில் சொல்லும் படம்!

'காலை 9 முதல் இரவு 9 வரை காதலர் தினம்' படம் குறித்து பேசிய இயக்குநர் கெளரி சங்கர், "இதன் கதையை மூன்று விதமான கோணத்தில் சொல்லி இருக்கிறேன். புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பதுதான் அது.

படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடிய ‘யோலோ’ படக்குழு!

இயக்குநர் எஸ்.சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாகவும் தேவிகா நாயகியாகவும் நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகி வரும் படம் ‘யோலோ’

Badass Ravikumar – பிரபுதேவாவை வில்லனாக ரசிக்கலாமா?!

எண்பதுகளில் இந்திப் படங்களை பிரதிபலிக்கும் வகையில் இதர மொழிப் படங்களும் இருந்த காரணத்தால், ‘பேட்ஆஸ் ரவிக்குமார்’ படத்தின் உள்ளடக்கம் அங்கிருக்கும் ரசிகர்களையும் கூட ஈர்க்கும் வகையிலேயே உள்ளது.

காதலர் தினத்தில் தமிழில் 11 படங்கள் ‘ரிலீஸ்’!

உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை காதலர் தினத்தன்று தமிழில் 11 சினிமாக்கள் ரிலீஸ் ஆகின்றன.

நாரயணீண்ட மூணான்மக்கள் – எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

சூரஜ் வெஞ்சாரமூடு, ஜோஜு ஜார்ஜ், அலென்சியர் லே லோபஸ் மூவருமே சமகால மலையாள சினிமாவின் முக்கிய ஆளுமைகள். இவர்கள் மூவருமே ஒரு படத்தில் இருக்கின்றனர் என்பது உடனடியாக ரசிகர்களை ஈர்க்கும் விஷயமாக அமையும். அதனை மெய்ப்பித்துக் காட்டியது ‘நாராயணீண்ட…

15 நிமிடத்தில் எம்.எஸ்.வி. உருவாக்கிய பாடல்!

‘அவர்கள்’ படத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில், "அங்கும் இங்கும் பாதை உண்டு", "ஜூனியர் ஜூனியர் இரு மனம் கொண்ட", எஸ். ஜானகி குரலில் "காற்றுக்கென்ன வேலி.." உட்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.