Take a fresh look at your lifestyle.

எல்லோரையும் சக மனிதராக மதிப்போம்!

பெண்கள் முன்னேற்றம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு பி.டி.ஜி அறக்கட்டளை கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

போட்டியில் வென்றது யார்?

1972-ம் ஆண்டு வெளிவந்த ‘தெய்வம்’ என்னும் படத்தில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே' பாடல் உருவாக்கத்தின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பாடல் பதிவின்போது கவிஞர் கண்ணாதாசனுக்கும் இசையமைப்பாளர் குன்னக்குடி…

வசூலில் திருப்தி அளிக்காத ‘விடாமுயற்சி’!

‘விடாமுயற்சி’ இந்திய அளவில் முதல் 4 நாட்களில் ரூ.65 கோடியும் வெளிநாடுகளில், முதல் 4 நாட்களில் ரூ.38 கோடியும் வசூல் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடி ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குற்றப் பின்னணியில் உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’!

உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

‘இளையராஜா’ படம் கை விடப்பட்டதா?

‘இளையராஜா’ படம் குறித்து எந்த அப்டேட்டும் வராத காரணத்தால் அந்தப் படம் ‘டிராப்’ ஆகிவிட்டது என செய்தி பரவத் தொடங்கியது. இப்போது அந்தப் படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’!

கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், மதுரை மற்றும் சென்னைப் பின்னணியில், ஒரு மாறுபட்ட கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'கருப்பு பல்சர்'.

பெரிதாகக் ‘கொண்டாடப்படாத’ கே.எஸ்.ரவிக்குமார் படம்!

கே.எஸ்.ரவிக்குமார். தொண்ணூறுகளில் உருவெடுத்த தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமானவர். ‘தயாரிப்பாளர்களின் இயக்குநர்’ என்று அறியப்பட்டவர். எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், பி.வாசு வரிசையில் இடம்பெறுவாரா என்ற கேள்வியை எழுப்பியதோடு,…

நாடகக் கலைஞர்களுடன் நடிகர் திலகம்!

நடிகர் திலகம், சினிமாத் துறையில் வருவதற்கு முன்பு, நாடகத் துறையில் பணியாற்றியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், சக்தி நாடக சபா நடிகர்களுடன்,  சிவாஜி கணேசன். (நிற்பவர்களில் இடமிருந்து மூன்றாவது)

‘விடாமுயற்சி’ முதல்நாளில் ரூ. 22 கோடி வசூல்!

முதல் நாளில் ‘விடாமுயற்சி’ படம் தமிழகத்தில் 21 கோடியே 50 லட்சம் ரூபாயை அள்ளியது. தெலுங்கில் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளின் வசூல் நிலவரம் தெரியவில்லை.