Take a fresh look at your lifestyle.

தியேட்டர்களில் இருந்து வெளியேறிய ‘விடாமுயற்சி’!

‘விடாமுயற்சி’ படத்துக்கு வசூல் குறைந்ததால், பெரும்பாலான B சென்டர் தியேட்டர்களில் இருந்து அஜித் படம், வெளியேறி விட்டது. புதிய படங்களுக்கு வழி விட்டு ‘அல்டிமேட் ஸ்டார்’ ஒதுங்கிக் கொண்டார்.

புன்னகைக்குப் பின்னால் இருக்கும் சோகத்தை உணர்த்திய படம்!

'புன்னகை மன்னன்' படப்படிப்பின் போது பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இவை. இதில் கமல், ரேவதி மற்றும் இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

‘தினம்தோறும்’ – ஓவியன் தீட்டிய ‘இசை’ ஓவியம்!

விதவிதமான பாத்திரங்கள், கதைக்களங்கள் என்று முரளி அங்கம் வகித்த படங்கள் பல. அவற்றுள் ஒன்றான ‘தினம்தோறும்’, 1998-ல் பிப்ரவரி 13-ம் தேதியன்று ‘காதலர் தின பரிசாக’ வெளியானது.

மறக்க முடியாத “மணப்பாறை மாடு கட்டி…” பாடலுமும் மருதகாசியும்!

1950-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றவர்களில் கவிஞர் மருதகாசி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

கடினமான சூழல்களைக் கடக்கக் கற்றுத் தரும் ஆவணப்படம்!

வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற எட்டு தனிநபர்களின் நம்ப முடியாத கதைகளை விவரிக்கும் கதைகளை சார்ந்து இந்த 'கேம் ஆஃப் சேஞ்ச்' ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விழா நாயகனை உருவாக்கிய ஆர். சுந்தரராஜன்!

80 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மோகன். இவரது படங்கள் பொதுவாகவே பாடலுக்கு உயிரூட்டும் வகையில் அமைந்திருக்கும்.

மீண்டும் களமிறங்கும் ‘காதல் ஓவியம்’ கண்ணன்!

பல ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்த கண்ணன், 'சக்தி திருமகன்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அவரது கதாபாத்திரத்தின் படைப்பு குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

இயல்பை மீறாத எளிமையான மனிதர் எம்.ஜி.ஆர்.!

வைகை அணை பூங்காவில் நடைபெற்ற 'மாட்டுக்கார வேலன்' படப்பிடிப்பின்போது நாயகன் எம்.ஜி.ஆருடன் நடிகை லட்சுமி அங்கிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுக்கும் காட்சி.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிஸ்’ ஃபர்ஸ்ட் லுக்!

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் 'கிஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.