Take a fresh look at your lifestyle.

‘சைரன்’ – என்னுடைய கனவுப் படம்!

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

பன்னாட்டு பட விழாவில் மாமனிதனுக்கு பாராட்டு!

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் மெல்போர்ன் பன்னாட்டு திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட உள்ளது.

புதிய தோற்றத்தில் ப்ரியா ஆனந்த்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ப்ரியா ஆனந்த், செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுடன் நடித்த கான் படம் வெளிவர உள்ளது.

லால் சலாமில் சில காட்சிகளை நீக்கிய தணிக்கைக்குழு!

லால் சலாம் படத்தில் வரும் சில மத ரீதியான வசனங்களைக் கொண்ட 2 நிமிடங்கள் 32 வினாடிகள் கொண்டக் காட்சிகளை தணிக்கை குழு நீக்கம் செய்துள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தைப் பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்!

எஸ்.எஸ். ராஜமெளலியின் RRR படத்தை சிறந்த படம் மட்டுமின்றி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பது மகிழ்ச்சி என ஜேம்ஸ் கேமரூன் பாராட்டியுள்ளார்.

திருமணம் செய்யாமலே சந்தோசமாக இருக்கின்றேன்!

2005-ம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகர் சதா.

அரசியலில் விஜயைப் பின்பற்றும் விஷால்!

நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கிய நிலையில் இவரைத் தொடர்ந்து விஷாலும் கட்சித் தொடங்க தயாராகி உள்ளார்.

விஜயின் கடைசி படத்தை இயக்கப் போவது யார்?

விஜய்-69 படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் களத்தை மையமாகக் கொண்ட படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சர்வைவல் த்ரில்லர் படத்தில் மகேந்திரன்!

மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் ’புரொடக்ஷன் நம்பர்.1’ படத்தை கோலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர்.

எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது; அதைப் பேசாமல் இருக்க முடியாது!

15 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்த தருணத்தில் இந்தப் படம் தனக்கு ஒரு பரிசாக கிடைத்திருப்பதாக கூறியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.