Take a fresh look at your lifestyle.

நடிகர் விஜய் துவங்கி வைத்த ‘வித்தைக்காரன்’! 

அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் உருவாகும் நடிகர் சதீஷ் நடிக்கும் வித்தைக்காரன் திரைப்படத்தை நடிகர் விஜய் துவங்கி வைத்தார்.

நடிகனின் மொழி நடிப்புதான்!

தமிழில் நடிக்க வந்தபோது மொழி பெரிய தடையாக இல்லை. நடிகனுக்கான மொழி நடிப்புதான். ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்ததுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் விக்ரம் வேதா. சேட்டா கதாபாத்திரம் செம ஹிட்! அதன் பிறகு 'மெர்சல்', 'ஆண் தேவதை' என சென்றது.

மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘லெவன்’!

லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்.

பெர்லின் பட விழாவில் ‘கொட்டுக்காளி’!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கூழாங்கல்' பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ள படம், ‘கொட்டுக்காளி’. சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு…

காதலர் தினத்தில் மீண்டும் வெளியாகும் ‘96’!

நடிகர்கள் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.

ஷாலினி மகனுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலோ அப்போது வெளியாகும் அவர்களது புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். அதேபோல் தற்போதும் அஜித் - ஷாலினியின் மகன் ஆத்விக்…

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் வெளியாகும் ‘SK 21’ பட டீசர்!

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 'SK 21' படத்தின் டீசரை எஸ்கேவின் பிறந்தநாளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரேமலு – மமிதா பைஜு ரசிகர்கள் வரிசையில் நிற்கவும்..!

மலையாளத் திரைப்படங்களைப் போல நாமும் குடும்பச் சித்திரங்களை எடுக்கலாமே என்ற குரல்கள் அவ்வப்போது நம்மவர்களிடம் இருந்து கேட்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளப் படங்களைப் போல…

லால் சலாம் – ‘ஓவர் கண்டெண்ட்’ திரைக்கதையைப் பாதிக்கும்!

இந்த படத்தின் நாயகன் என்று விஷ்ணு விஷாலைத் தாராளமாகச் சொல்லலாம். அதனை நியாயப்படுத்தும்விதமாக, ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.