சினிமா இன்று எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான படம் ‘மங்கை’! Feb 10, 2024 மங்கை படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் சில படங்கள் தான் நடிகர் நடிகைகளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும். இது அந்த மாதிரியான படம் தான்.
திரைவிமர்சனம் லவ்வர் – உங்கள் காதலுக்கான கண்ணாடி! Feb 10, 2024 லவ்வர் படத்தைக் காதலர்கள் ஜோடியாக பார்க்கும்போது ஒன்று, பிணைப்பு மேலும் இறுக்கமாகும். இன்னொன்று, பிணைந்த கைகள் தானாகத் தளர்ந்து விடுபடும்.
சினிமா இன்று ’லால் சலாம்’ முதல் நாள் வசூல்! Feb 10, 2024 லால் சலாம் திரைப்படம் இந்திய அளவில் முதல் நாள் வசூலில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் மற்றும் உலகளவில் 7 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
சினி மினி செய்தி தொகுப்பாளர் டூ சினிமா நடிகை! Feb 9, 2024 தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த, சத்யப்ரியா பவானி சங்கர் மாபெரும் வெற்றி திரைப்படமான மேயாத மான் (2017) மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
சினிமா இன்று ‘ஸ்டார்டா’வின் பிராண்ட் அம்பாசிடரான ஜி.வி.பி! Feb 9, 2024 நடிகர் ஜி. வி.பிரகாஷ், ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருக்கும், நம்பியாருக்கும் இடையே இருந்த நட்பு! Feb 9, 2024 1947–ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய இருவருக்குமான நட்பு, இறுதி வரை பிரிக்க முடியாத உறவாகவே இருந்தது.
சினிமா இன்று ‘நீயே ஒளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை! Feb 9, 2024 இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.
சினிமா இன்று அட்லீ தயாரிப்பில் உருவாகும் ‘பேபி ஜான்’ பட ஃபர்ஸ்ட் லுக்! Feb 9, 2024 இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் 'பேபி ஜான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
சினிமா இன்று கனல் தெறிக்கும் வசனத்திற்கு விருது! Feb 9, 2024 'பராசக்தி' 1952-ல் மகத்தான வெற்றிப் பெற்ற படம். (பண வசூலில் தான்!) பராசக்தியின் மகத்தான வெற்றிக்கு அதன் வசனம் ஒரு காரணமாயிருந்தது.
சினி - சிறப்புச் செய்திகள் இசையும் ரசனையும் சந்தித்தால்…! Feb 9, 2024 மதுரை சோமுவின் கச்சேரி மேடையருகே நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜியின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியே அன்று நடந்த கச்சேரிக்கு சான்று.