சினிமா இன்று ஜெய்பீமுக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி வருந்தவில்லை! Feb 6, 2024 காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'லவ்வர்ஸ்' திரைப்படம் அறிமுகமாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து படக்குழுவினர் பேசினார்கள்.
சினிமா இன்று அடுத்த படைப்புக்குத் தயாரான வெற்றிக் கூட்டணி! Feb 6, 2024 தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகள் தந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் விஷ்ணு விஷால்.
சினிமா இன்று சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா! Feb 6, 2024 மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் இணையும் பிரம்மாண்ட திரைப்படமான விஸ்வம்பரா படத்தில் த்ரிஷா இணைந்துள்ளார்.
சினிமா இன்று மீண்டும் மீண்டும் தள்ளிப்போகும் ’தங்கலான்’! Feb 6, 2024 'துருவ நட்சத்திரம்’ படம் போன்றே தங்கலான் படம் ரிலீசும் தள்ளிப்போவதால், விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திரைவிமர்சனம் டெவில் – உள்ளுக்குள் இருப்பது கடவுளா, சாத்தானா? Feb 5, 2024 திருமண உறவுக்கு மீறிய காதலை முன்வைக்கும் வெளிநாட்டுப் படங்கள் குறித்து சில தகவல்கள் கேள்விப்பட்டிருப்போம். அவற்றின் சாரத்தை இதில் காண முடிகிறது.
சினிமா இன்று ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ள குறும்படம்! Feb 5, 2024 'எனக்கொரு WIFE வேணுமடா' குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்டரில் இன்று வெளியிட்டார்.
திரைவிமர்சனம் மறக்குமா நெஞ்சம் – பால்ய காலத்திற்கான ‘ரீவைண்ட்’! Feb 5, 2024 12-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாகப் பொதுத்தேர்வு எழுதப்போகின்றனர் என்பதே ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் யுஎஸ்பி.
சினிமா இன்று சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் ‘வெப்பம் குளிர் மழை’! Feb 5, 2024 சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன.
சினிமா இன்று டி-ஏஜிங் தொழில்நுட்பத்தால் இளமையாக மாறிய ரஜினி! Feb 5, 2024 லோகேஷ் கனகராஜ், படத்தில் ரஜினியை மிக இளமையாக காட்ட முடிவு செய்துள்ளார், இதற்காக ‘டி-ஏஜிங்’ எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
சினிமா இன்று அரசியல் பயணத்தை ஆரம்பித்த விஜய்! Feb 5, 2024 புதுச்சேரியில் ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்துக்கொண்ட நிகழ்வை, அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.