Take a fresh look at your lifestyle.

வடக்குபட்டி ராமசாமி – சிரிக்க வைக்கிறது சந்தானம் & கோ!

படம் பார்க்கும் கணத்தில் நம் மனதில் இருக்கும் கவலைகளைக் கரைத்துவிடுகிறது. மனம்விட்டுச் சிரிக்க வைக்கிறது ‘வடக்குபட்டி ராமசாமி’ திரைப்படம்.

மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமா!

மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமாவாகும். எதார்த்த சினிமா எடுப்பதன் மூலமாக மக்களை வெகுவாக கவரலாம் என்பது ஒரு விதமான உண்மை.

புதிய திரை அனுபவத்தைத் தரும் ‘ஒரு நொடி’!

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜிவி பிரகாஷ் வெளியீட்டார்.

வள்ளலார் வழிகாட்டுதளில் உருவாகியுள்ள பாடல்!

சி. சத்யா இசையமைத்து பாடி தயாரித்துள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் 'மனு முறை கண்ட வாசகம்' பாடல் காணொலி வடிவில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

‘லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு!

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. நாயகன் மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பேய்ப் படங்களுக்கு உலகம் முழுக்க மவுசு!

இயக்குநர் சாம் ரைமி உருவாக்கிய தி ஈவில் டெட் திகில் படத்திற்கு 1981-ம் ஆண்டு முதல் இப்போது வரை இப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கிறது.

“தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்”

குணசேகரன் : “கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதால்.

21 ஆண்டு கால அனுபவங்கள்; ‘புத்தம் புதிதாய்’ ஜீவா!

இந்த ஆண்டு, ஜீவா நடிப்பில் ‘யாத்ரா 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியாக அவர் தோன்றியிருக்கிறார்.