எங்கேயும் எப்போதும் ஒலிக்கும் சங்கீதம்!
கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கூறியவை
1978-ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு…