பல வெள்ளிவிழாப் படங்களை எடுத்திருக்கிற அவர் தன்னைப் பற்றி “அடிப்படையில் நான் திருப்தியுள்ள மனிதன். மற்றவர்களிடம் நல்ல அம்சங்களையே பார்க்க விரும்புகிறேன்" என்று கே விஸ்வநாத் தெரித்துள்ளார்.
இந்த 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் முதலில் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இந்தப் படம் 'டெண்ட் கொட்டா' ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பெற்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இளையராஜாவின் இன்னொரு யுனிக் அறிமுகம் ‘மலேசியா வாசுதேவன்’ தமிழ்த் திரையுலகில் பெரிய நடிகராக வரவேண்டும் என்னும் ஆவலில் மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாய்ப்பு தேடியவர்.
முதலில் அவர் நடிப்புக்கு வாய்ப்பளிக்காத தமிழ்த்திரையுலகம்…
திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காகச் சொந்த ஊருக்குச் செல்கிற ஒரு இளைஞன், தான் காதலித்த, நட்பு பாராட்டிய மூன்று பெண்களை நேரில் சந்திக்கப் பயணிப்பதுதான் ‘ஆட்டோகிராஃப்’ திரைக்கதை.
கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் 'கழிப்பறை'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
‘இது பழைய படம்’ என்ற எண்ணத்தை மட்டும் துறந்துவிட்டால், ‘சின்னதம்பி பெரியதம்பி’ போன்ற படங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது, சலிக்காது. அதுவே இவற்றின் சிறப்பு!
விரைவில் திரைக்கு வரவுள்ள 'ஜென்டில்வுமன்' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
"நாம் செய்வது தொழிலாக இருந்தாலும் அதில் நமக்குள்ள ஈடுபாடு ரொம்ப முக்கியம். ஏதோ மேலெழுந்தவாரியாக அது இருக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார் ஆச்சி மனோரமா.