Take a fresh look at your lifestyle.

நல்ல படத்தைக் கொண்டாடும் ஓடிடி ரசிகர்கள்!

தமிழ்த் திரை உலகில் தனக்கென தனி இடம் பிடிப்பது தான் தனது லட்சியம் என்று முடிவெடுத்து, தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் அப்புக்குட்டி.

தமிழ் சினிமாவுக்குப் புதிய பாதையைக் கொடுக்கும் படம்!

நீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'கூரன்' படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். அதில் நடிகர் பார்த்திபன் இப்படத்தைப் பற்றி பேசியுள்ளார்.

‘டிராகன்‘ படம் பார்த்து கண் கலங்கிய ஷங்கர்!

‘டிராகன்' மிக அழகான திரைப்படம். இப்படத்தை அற்புதமாக எழுதிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு வாழ்த்துகள். படத்தில் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அழகான மற்றும் முழுமையான பயணம் இருக்கிறது என இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

நானி பிறந்தநாளில் வெளியான ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ டீசர்!

நேச்சுரல் ஸ்டார் நானியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிரைம் வித் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'HIT - தி தேர்ட் கேஸ்' பெரும் பரபரப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்திய சினிமாவில் வரலாறு படைக்கவிருக்கும் ‘டாக்ஸிக்’!

யாஷின் 'டாக்ஸிக் : ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்' இந்தியாவின் பெரிய அளவிலான இரு மொழித் திரைப்படமாக ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் உருவாகுகிறது.

ஹிஸ்டாரிக்கல், ஹாரர் படமாக உருவாகிவரும் ‘மடல்’!

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றில் நடந்த தமிழ் கலாச்சாரம் பற்றிய ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து 'மடல்' திரைக்கதை உருவாகுகிறது.

பட்ஜெட்டை விட பலமடங்கு வசூலைக் குவித்த ‘டிராகன்’!

‘டிராகன்’ படத்தின் மொத்த பட்ஜெட் 35 கோடி ரூபாய். முதல் இரு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ.100 கோடி வசூலைத் தொடும் என தகவல் வெளியாகி உள்ளது.

”ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு”!

1964-ம் ஆண்டு வெளிவந்த 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தில் இடம்பெற்ற கவித்துவமும், எளிய அழகியலும் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

தெலுங்கில் ரூ. 8 கோடி சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

குத்துச்சண்டை வீரர் கோடி ராமமூர்த்தியின், வாழ்க்கை வரலாற்றில் நடிக்க குளோபல் ஸ்டார் ராம் சரண், விசேஷ பயிற்சி எடுத்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘RC 16’ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது படக்குழு.