Take a fresh look at your lifestyle.

வெற்றிக் கூட்டணியின் சந்திப்பு!

220

பேசும் படம்:

திருமணத்திற்கு முன்னால் நதியா நடித்த கடைசி படம் ராஜாதி ராஜா. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபோது பாவலர் கிரியேஷன்ஸ் ஆர்.டி.பாஸ்கர் நதியாவிற்கு ஒரு விருந்து கொடுத்தார்.

அந்த விருந்தில் திரைக்கதையாசிரியர் பஞ்சு அருணாசலம், நடிகர் ரஜினிகாந்த்,  நடிகை நதியா, தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கர், உதவி இயக்குநர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றபோது எடுத்தபடம்.

  • நன்றி: முகநூல் பதிவு