Take a fresh look at your lifestyle.

அரசியலுக்கு வந்தால் இலவசக் கல்வியைக் கொடுப்பேன்!

நடிகை வாணி போஜன் மற்றும் நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அஞ்சாமை' திரைப்படத்தைப் பற்றி வாணி போஜன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

விஜய் பிறந்த நாளில் ரீ-ரிலீஸாகும் ‘துப்பாக்கி’, ‘போக்கிரி’!

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் நடித்த ‘துப்பாக்கி’ மற்றும் ‘போக்கிரி’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

ஹைபர் லிங்க் கதையில் நடிக்கும் விதார்த், ஜனனி!

கிருஷ்ணா குமார் இயக்கத்தில் ஹைபர் லிங்க் கதையில் நடிகர்கள் விதார்த், ஜனனி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்த வார ஓடிடி-யில் வெளியாகும் படங்கள்!

புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸாகுகிறது.

வாழ்க்கையில் மட்டும் நடிக்கக் கூடாது!

திரையில் நடிக்க வேண்டுமே தவிர வெளியுலகில், வாழ்க்கையில் நடிக்கக் கூடாது. சில சமயங்களில் வெளி உலகில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

‘சிக்கந்தர்’ படத்தில் இணைந்த கரீனா கபூர்!

‘சிக்கந்தர்’ படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ள நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

‘விடாமுயற்சி’க்காக மீண்டும் அஜர்பைஜான் செல்லும் அஜீத்!

வரும் 20ஆம் தேதி முதல் அஜர்பைஜானில் `விடாமுயற்சி’ படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அஜித் தற்போது அஜர்பைஜானுக்கு செல்ல உள்ளார்.

ஜூன் 10-ல் வெளியாகும் ‘கல்கி’ டிரெய்லர்!

இந்தியாவெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கல்கி படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.