Take a fresh look at your lifestyle.

பாராட்டு மழையில் நனையும் ‘ஹரா’ படக்குழு!

'ஹரா' திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் அது கூறும் கருத்துக்காகவும் 'ஹரா' படக்குழுவினரை வெகுவாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

வாழ்க்கையில் நான் ரிஸ்க் எடுத்ததே கிடையாது!

என்னைப் பொறுத்தவரை ரிஸ்க் எடுப்பது என்பது சம்பந்தப்பட்ட மனிதன் எடுப்பது அல்ல. அவனைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் உறவுகளும் எடுப்பதுதான் ரிஸ்க்.

புர்ஜ் கலிஃபாவில் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படம்!

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான 'மகாராஜா’ படம் புர்ஜ் கலிஃபாவில் இடம்பெற்றிருந்ததை அங்கிருந்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

மீண்டும் இரட்டை வேடத்தில் அருண் விஜய்!

’தடம்’ படத்திற்கு பிறகு அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் என்பதால் 'ரெட்ட தல' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் `எஸ்கே 23’ படத்தில் மெயின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மம்முட்டி படத்தை இயக்கும் கௌதம் மேனன்!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் ஹீரோவாக மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பதுடன் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்பன் – குடோன்ல இருந்த பருத்தி மூட்டை!

தமிழில் தொடர்ச்சியாக ‘சூப்பர் ஹீரோ’ படங்கள் வெளியாவதற்கு ஏற்ற வகையிலான கதையொன்றைத் தொட்டிருக்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன். கதை என்னவோ அரதப்பழசுதான்.

தனது அணுகுமுறையைப் பகிர்ந்த கலைஞர் வசந்தி!

பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் தொடரில் சிவகாமி கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுக்க தனது அணுகுமுறையைப் பகிர்ந்துள்ளார் வாய்ஸ்ஓவர் கலைஞர் வசந்தி R.