Take a fresh look at your lifestyle.

எம்ஜிஆருக்கு ஹீரோ அங்கீகாரம் தந்த மருதநாட்டு இளவரசி!

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தை அவரது ரசிகர்கள் மந்திரமாக உச்சரித்த காலமொன்று உண்டு. அதற்கு நேர்மாறாக, தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் எம்ஜிஆர் வாழ்ந்த காலமும் உண்டு. இவ்விரண்டையும் கடந்துதான் அவர் காலத்தை வென்ற காவிய நாயகனாக…

ஆர்யாவை வில்லனாக இயக்கும் பா.ரஞ்சித்!

பா. ரஞ்சித் 'அட்டகத்தி' தினேஷுடன் மீண்டும் இணைந்துள்ள நிலையில், 'வெட்டுவம்' படத்தில் ஆர்யா சக்தி வாய்ந்த வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.

அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ‘அரண்மனை-4’!

அரண்மனை 4 படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. இதனிடையே ‘அரண்மனை 4’ ஜூன் 14 ஆம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை!

ஆனந்த் எல் ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மேன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹீரோவாக மாறிய இயக்குநர் சுப்ரமணியம் சிவா!

'திருடா திருடி', ‘பொறி’, 'வெள்ளை யானை' போன்ற படங்களை இயக்கிய சுப்ரமணியம் சிவா தற்போது நிறையப் படங்களில் குணச்சித்திரம், வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

விக்ரமிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்!

சீயான் விக்ரமின் வரவிருக்கும் படமான 'வீர தீர சூரன்' ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'சித்தா' இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்!

நான் எப்போதும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து எனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன் என வசந்த் ரவி கூறினார்.

தி அக்காலி – இன்னொரு விதமான ‘ஹாரர்’!

வழக்கமாக, இது போன்ற படங்களில் திரையில் விரியும் காட்சிகள் யதார்த்த உலகோடு நெருங்க முற்படாது. இதில், அந்த தடையையும் தாண்டியிருக்கிறார் இயக்குனர் முகமது ஆசிப். அதுவே, ‘தி அக்காலி’யை வேறொரு தளத்தில் இருக்கச் செய்கிறது. அந்த அனுபவமே போதும்…

வேட்டையன், கூலி பட அப்டேட்களை பகிர்ந்த ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வரவிருக்கும் வேட்டையன், கூலி ஆகிய படங்கள் பற்றிய அற்புதமான புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.