விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'ஃபயர்' படம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும் என்று ஜே எஸ் கே நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபிறவி எடுத்திருக்கிறார்களா? இரண்டு பிறவியிலும் நாயகனால் சிறுவனைக் காப்பாற்ற முடிந்ததா? இந்தக் கேள்விக்கான பதிலாக அமைகிறது ‘கங்குவா’ முடிவு.
1962-ல் வெளிவந்த 'அன்னை' படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பின்னணியில் பாடி, திரையில் ஆடி நடித்திருப்பவர் ஜே.பி. சந்திரபாபு.
கடந்த ஆகஸ்ட் மாதம் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடிப்பில் வெளியான படம், 'போகுமிடம் வெகுதூர மில்லை. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வரும் 'லக்கி பாஸ்கர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா என 4 மொழிகளில் 300+ படங்களில் நடித்திருக்கும் அம்பிகா, இன்றும் டிவி சீரியல், ரியலிட்டி ஷோ, சினிமா என பிஸியாக இருக்கிறார்.
1977-ல் வெளியான 'கோகிலா' என்ற கன்னடப் படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன். அதன்பின் தமிழில் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் அறிமுகமானார்.