1997-ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த 'ராமன் அப்துல்லா' படத்தின் இடம்பெற்ற "உன் மதமா? என் மதமா?" என்கின்ற பாடலைத் தனித்து தன்னுடைய வளமானக் குரலில் பாடியிருப்பார் நாகூர் ஹனீஃபா.
புகழ்பெற்ற இயக்குநர் எல்லிஸ்.ஆர். டங்கன் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசியுள்ளார். அதில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் எம்ஜிஆர். ஒவ்வொரு படத்திலும் இவரது நடிப்புத் திறன் கூடிக்கொண்டு வந்தது.
கூலி படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.
தனுஷ் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி எழுதி, இயக்கும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில், பெருமை கொள்கிறது.
1964-ல் சிவாஜியின் தயாரிப்பில் வெளிவந்த 'புதிய பறவை' படத்திற்கு அருமையான பாடல் வரிகளை தந்திருப்பார் கண்ணதாசன். அற்புதமாக இசையமைத்திருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்.
'அமரன்' படத்தைப் பார்த்து ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் சினிமாவில் ஜெய்பீம் படத்துக்குப் பிறகு இன்னொரு கிளாசிக் படம் 'அமரன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் நெப்போலியன் மகன் திருமணத்தில் தமிழ்த் திரை உலக நட்சத்திரங்கள் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமகளை வாழ்த்தினர்.