'நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல்' ஆவணப் படத்தில் நயன்தாரா தனது வாழ்வில் அவர் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள், மோசமான நாட்கள் என பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்தில் இடம்பெற்ற "அமுதும் தேனும் எதற்கு" என்று துவங்குகிற இந்தப் பாடலை செழுமையான குரலில் பாடியிருப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவரது பிறந்த நாளான நவம்பர் 18.11.2024 இன்று 'ராக்காயி' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.