மதுரை உசிலம்பட்டியில் இருந்து சென்னை வந்து, ஆர்ட் டைரக்டராகவும், நடிகராகவும் வலம் வந்தாலும், இன்னும் மண்மனம் மாறாமல் அனைவரிடமும் எதார்த்தமாக பழகி வருகிறார் வீரசமர்.
தமிழ் சினிமாவின் முதல் நடிகை, தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர், புதின எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் டி.பி. ராஜலட்சுமி. 11 நவம்பர் இன்று அவர்களின் பிறந்த தினம்.