Take a fresh look at your lifestyle.

நட்புக்கு மதிப்பளித்த ஜானகி எம்.ஜி.ஆர்!

பேசும் படம்:

தமிழக முன்னாள் முதல்வரான திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும், கேஷூவலான படம்.