Take a fresh look at your lifestyle.

நடிப்பைச் சிலாகிக்கும் ரஜிஷா விஜயன்!

ஒரு படத்திற்கு ஸ்கிரிப்ட்தான் முதுகெலும்பு. அதன்பின் வசனங்களில் மேம்படுத்துவது, எடுக்கும் விதம் மற்றவை எல்லாம் வரும் என்கிறார் ரஜிஷா விஜயன்.

ஹிட்லரின் தலைமைப் பண்பை நேசித்த உமாநாத்!

சாந்தகுணமுள்ள, அப்பாவியான, எளிதில் ஏமாற்றப்படும் ஏமாளியாக, கூச்ச சுபாவமுள்ள உமாநாத் என்ற மனிதன், (சிவாஜி கணேசன்) தன் மனைவியின் அறிவுரையின்பேரில் மாறுகிறார் என்பதே ‘ஹிட்லர் உமாநாத்’ படத்தின் கதை. கணவருக்கு தைரியமூட்டும் மனைவி லஷ்மி, "நீங்க…

இயக்குநராகத் தடம் பதிக்கக் காத்திருக்கும் காஜல்!

கடந்த 2008-ம் ஆண்டு இயக்குநர் பேரரசு இயக்கிய ‘பழனி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். பரத் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் ஹோம்லியான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர்…

ரஜினியுடன் இணையும் ஹெச்.வினோத்!

வினோத், இளைய தளபதி விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வருகிறார். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் படத்தை ஹெச்.வினோத் இயக்குவார் எனத்…

தடையறத் தாக்க ‘ரீரிலீஸ்’!

‘இவருக்கு ஏன் வெற்றிப்படமே அமைய மாட்டேங்குது’ என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல், சக நாயகர்களே வருத்தப்பட்ட நடிகர் ஒருவர் உண்டு. அவர் வேறு யாருமல்ல, அருண் விஜய் தான். தொண்ணூறுகளின் மத்தியில் 'முறை மாப்பிள்ளை’யில் அருண்குமார் என்ற பெயரில்…

எங்கேயும் எப்போதும் ஒலிக்கும் சங்கீதம்!

கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கூறியவை 1978-ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு…

பஞ்சு அருணாசலம் என்கிற பன்முகக் கலைஞன்!

"பொன்னெழில் பூத்தது புது வானில் வெண்பனி தூவும் நிலவே நில்!..." இந்த திரையிசைப் பாடல் கேட்கும்போதெல்லாம் செவிகள் தித்திக்‍கும். மனம் இயற்கையின் தொட்டிலாகி சுகமாய் கண் மூடவைக்‍கும். ஆழ்ந்து கிடக்‍கும் கவி உணர்வு, அதிர்வுகள் இல்லாத…

வெற்றிக் கூட்டணியின் சந்திப்பு!

பேசும் படம்: திருமணத்திற்கு முன்னால் நதியா நடித்த கடைசி படம் ராஜாதி ராஜா. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபோது பாவலர் கிரியேஷன்ஸ் ஆர்.டி.பாஸ்கர் நதியாவிற்கு ஒரு விருந்து…

‘பாட்ஷா’ – நினைவுகளை மீட்டெடுத்த தேவா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக் பஸ்டர் படங்களில் ‘பாட்ஷா’வுக்கு தனியிடம் உண்டு. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995-ல் வெளிவந்த இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், ஆனந்தராஜ், சரண்ராஜ், தேவன், விஜயகுமார், யுவராணி உள்ளிட்ட பலர்…