பேசும் படம்:
மரியாதைக்குரிய ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளை (கருப்பு கோட்டு அணிந்திருப்பவர்) அவர்களின் நாடகக் குழுவில் நடிகர்களாக இருந்த மாபெரும் கலைஞர்களின் புகைப்படம்.
1. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்
2. காக்கா ராதா கிருஷ்ணன் அவர்கள்…
"அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே" பாடலில், பாட்டின் பல்லவி இசைக்கருவிகளுக்கு உற்சாகம் தந்ததா! அல்லது இசைக்கருவிகள் கவிஞருக்கு பல்லவி எடுத்துத் தந்தா! என்று தெரியாதபடி ஒரு பாட்டு.
இங்கே அடிநெஞ்சில் குதிப்பது யார்?…
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான ஜி.வி.பிரகாஷ் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே தாய்மாமாவின் தோள்களில் இசைப் பழகியவர்.
ஜென்டில்மேன் படத்தில் வரும் சிக்குபுக்கு ரயிலே பாடலின் மூலம் ஜிவி பிரகாஷின் குரலை உலகறியச் செய்தார்…
நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த இவர் நடிப்பில் கடைசியாக பிரதர் திரைப்படம் வெளியானது.
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களாக இருந்த, இருக்கிற நடிகர்களில் பெரும்பாலானோர் வில்லன்களாக, ஆன்ட்டி-ஹீரோக்களாக தோன்றியதுண்டு. ஒரேமாதிரியான பாத்திர வார்ப்புகள் ரசிகர்களைச் சலிப்படைய வைத்துவிடக் கூடாது என்பதே அதன் பின்னிருந்த நோக்கம்.
அது…
கலைவாணர் அவர்களின் என்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரித்த 'மணமகள்' படத்தின் கதை, புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் முன்ஷி பரமு பிள்ளை அவர்களுடையது.
அந்த நாடகத்துக்கு தலைமைதாங்க திருவனந்தபுரம் சென்றபோது, கதை சிறப்பாக இருந்ததால் அதன் உரிமையை எழுத்தாளரிடம்…
ஒல்லியான தேகம், திருட்டு முழி என்ற அடையாளத்துடன் தமிழ்ப்பட உலகில் 80-களில் கலக்கிய நகைச்சுவை நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரம். இவர் படங்களில் வந்தால் போதும். நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. இவருக்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் குரல். அது கொஞ்சம்…