சினிமா இன்று உலகம் சுற்ற ஆரம்பிக்கும் அனிருத்! Jan 13, 2024 ஜவான் புகழ் இசையமைப்பாளர் அனிருத் தனது 'ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ரை துபாயில் இருந்து ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்!
சினிமா இன்று தயாரிப்பாளருக்கு ஒத்துழைக்கும் விஷால்! Jan 13, 2024 விஷாலின் இந்த செயல்பாடு அனைவரின் பாராட்டையும் பெற்று தயாரிப்பாளருக்கு ஒரு நாள் படப்பிடிப்பிற்கு 30லட்சம் செலவை சேமித்து கொடுத்துள்ளார்.
சினிமா இன்று கமலை இயக்கும் ‘ஸ்டண்ட் மாஸ்டர்‘கள்! Jan 13, 2024 கமல்ஹாசனின் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்குவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா இன்று வசூலில் சிவகார்த்திகேயனை மிஞ்சிய தனுஷ்! Jan 13, 2024 உலகம் முழுவதும் கேப்டன் மில்லர் 17 கோடி ரூபாய் மற்றும் அயலான் 13 கோடி ரூபாய் வசூலாகியது. வசூலில் சிவகார்த்திகேயனை, தனுஷ் முந்தி நிற்கிறார்.
ஜூம் லென்ஸ் டைட்டிலில் முதலிடம் யாருக்கு? Jan 13, 2024 1937-ம் ஆண்டு அம்பிகாபதி தமிழ் சினிமாவின் முதல் முழுநீளக் காதல் திரைப்படம். தியாகராஜ பாகவதர் மற்றும் எம்.ஆர்.சந்தான லட்சுமியும் நடித்தனர்.
திரைவிமர்சனம் அயலான் – பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்! Jan 12, 2024 அறிவியல் புனைவு என்று சொல்லத்தக்க ஒரு கதையை ‘அயலான்’ கொண்டுள்ளது. எனவே இந்தப் படத்தை குழந்தைகளோடு சேர்ந்து தியேட்டரில் பார்க்கலாம்.
சினி - சிறப்புச் செய்திகள் விவசாயத்துறையில் சாதனை: ஆளுமைகளுக்கு அங்கீகாரம்! Jan 12, 2024 விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா சிறப்பாக நடைபெற்றது.
சினிமா இன்று அன்னபூரணி படத்திற்கான தடையும் பின்னணியும்! Jan 12, 2024 'அன்னபூரணி' படம் இந்துக்களை புண்படுத்துவதாக, நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது அஜபல்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சினிமா இன்று மணிரத்னத்திடம் கெஞ்சிய ஷாருக்கான்! Jan 12, 2024 என்னை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்குமாறு ஒவ்வொரு முறை மணிரத்னத்தை சந்திக்கும்போதெல்லாம் கெஞ்சி கேட்கிறேன்.
சினிமா இன்று நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ‘சைரன்’! Jan 12, 2024 ஜெயம் ரவி நடித்து திரையரங்குகளில் வெளியாக இருந்த 'சைரன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.