Take a fresh look at your lifestyle.

இசையுலகில் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது அவரது இடம்!

இசை என்றால் நுண்ணிய நாதமாக குரல் ஒலிக்க வேண்டும் என்ற கருத்து நிலவிய காலத்தில் தனது வெங்கலக் குரலால் அதனை மாற்றியவர் சீர்காழி கோவிந்தராஜன்.

அன்னபூரணி விவகாரம்: மன்னிப்பு கேட்ட நயன்தாரா!

இந்தப் படம் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால், எனது இதயப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்’ என நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

ஹனு மான் – சரியான விகிதத்தில் அமைந்த ஆக்‌ஷன் அட்வெஞ்சர்!

எல்லாமே சரியான விகிதத்தில் அமைந்தால் வெற்றி கிட்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ள ‘ஹனு மான்’ படம்!

அசோகனிடம் எத்தனை நெகிழ்வான குணங்கள்?

அசோகன் சினிமாவில்தான் பெரிய வில்லன். கொடுமை செய்வதற்கே அவதாரம் எடுத்தவரைப் போல வருவார். நேராகப் பார்த்தால் அதற்கு நேர் எதிரானவர்.

கௌபாய் படங்களுக்குச் சவால் விடும் புதுவுலகம்!

புதுவிதமான வகைமையொன்றில் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தைக் காட்டும் ‘கமர்ஷியல் படம்’ என்று கேப்டன் மில்லர் படத்தைக் கொண்டாடலாம்.

மனம் திறந்து பேசிய நடிகர் அப்பாஸ்!

சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பேசிய அப்பாஸ் தொடக்கத்தில் சில படங்கள் வெற்றி பெற்றன. ஆனால். பின்னர் என்னுடைய சில படங்கள் காணாமல் போனது.

அஜித்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்!

அஜித்தின் புதிய படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இவர், விஷால் எஸ்.ஜே. சூர்யா நடித்த 'மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கியவர்.

ரஜினி ரசிகர்களால் நிம்மதி போச்சு: மூதாட்டி புலம்பல்!

ஒவ்வொரு பண்டிகைக்கும் எங்கள் வீட்டு முன் சத்தம் கேட்கிறது. வீட்டுக்கு முன்பு வந்து நின்று கத்தி கூச்சல் போடுகிறார்கள்.