Take a fresh look at your lifestyle.

வடிவேலுவுக்கு பதிலாக விஜய் நடித்த படம்!

'தளபதி’ விஜயை இன்னொரு தளத்துக்கு உயர்த்திய படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. சிம்ரன், மணிவண்ணன், வையாபுரி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் படங்கள்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

புன்னகையும் பொன்மனச் செம்மலும்!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி அவரது குடும்ப உறுப்பினர் முனைவர் குமார் ராஜேந்திரன் அவர்கள் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நல்ல வரவேற்பைப் பெற்ற கேப்டன் மில்லர்!

தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரனாக கலக்கி வரும் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

வெளியானது ரஜினியின் வேட்டையன் போஸ்டர்!

பொங்கல் பண்டிகையையொட்டி புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது வேட்டையன் படக்குழு. அந்த, போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோடை விடுமுறையில் வெளியாகும் ‘தங்கலான்’!

விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படத்தை வரும் கோடை விடுமுறையான ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

எகிறிய பிரியங்கா மோகனின் சம்பளம்!

கேப்டன் மில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகன், தனது சம்பளத்தை 80 லட்சத்திற்கு மேல் உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குண்டூர் காரம் – மகேஷ்பாபு ரசிகர்களுக்கு மட்டும்!

மசாலா படங்களில் எந்த அளவுக்கு கார நெடி இருக்குமோ, அதைவிட ஒருபடி ஜாஸ்தி வேண்டுமென்று கமர்ஷியல் அம்சங்களை பார்த்து பார்த்து கோர்த்திருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம்.

மெரி கிறிஸ்துமஸ் – ’த்ரில்’ ஊட்டும் கொண்டாட்டம்!

கேத்ரினா கைஃப், ராதிகா, ராஜேஷ், சண்முகராஜன், கவின் ஜெயபாபு, அஸ்வினி கல்சேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.

மிஷன் சேப்டர்-1: விஜயகாந்த் பாணி ஆக்‌ஷன் படம்!

கதை, திரைக்கதை என அனைத்திலும் நேர்த்தியாகத் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். அருண் விஜய் நடிப்பில் உருவாக்கியுள்ள மிஷன் சேப்டர் படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.