கொரிய சுற்றுலாவின் கவுரவத் தூதரான பிரியங்கா!
கொரிய நாட்டின் சுற்றுலாத் துறைக்கான கவுரவத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெட்பிளிக்ஸில் வெளியான 'மேட் இன் கொரியா' திரைப்படத்தில் கொரியாவில் பணிபுரியும் தன்னம்பிக்கை மிக்கப் பெண்ணாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.…