ஆக்ஷன், த்ரில்லர் கதையில் ரைசா வில்சன்!
ரைசா வில்சன் கதையின் நாயகியாக நடிக்கும் திரைப்படம் 'நோவா' ; பேஸ் ஒன் - தி அரைவல்.
'ஆண்மை தவறேல்' துருவா, அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்…