Take a fresh look at your lifestyle.

மீம்ஸ்களில் கலக்கும் மிச்சர் மாமா கேரக்டர்!

கே.எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் தான் இயக்கிய 'நாட்டாமை' படத்தில் இடம்பெற்ற மிச்சர் மாமா கேரக்டர் எப்படி உருவானது என்பதை தெரிவித்துள்ளார்.

சாமானியன் – ராமராஜனின் ஆக்‌ஷன் அவதாரம்!

‘சாமான்யன்’ ராமராஜனின் ஆக்‌ஷன் அவதாரம். அதனை ரசிக்கத் தயாராக இருப்பவர்கள் போலவே கிண்டலடிக்கவும் சிலர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களைக் கண்டு அஞ்சுறாமல் தனக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதே ராமராஜனின் ப்ளஸ். இதுநாள்வரை அப்படித்தான் அவர்…

ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பெற்ற பார்க்கிங் திரைக்கதை!

‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதை முக்கிய ஆய்வு நோக்கத்திற்காக அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது.

பக்திப்பாடல் பாடினா மனசு உருகணும்…!

பரண்: “வயதானாலும் யோகாசனம் செய்து கொண்டு குரலில் இளமை ததும்பப் பேசுகிறார் டி.எம்.சௌந்திரராஜன். இடையிடையே துணுக்காக அவர் பாடிய பாடல்களைப் பாவத்துடன் பாடிக் காட்டுகிறார். “மதுரையில் பஜனை மடங்களில் சின்ன வயதில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்…

கஜோலுடன் மீண்டும் பிரபுதேவா!

'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்த பிரபுதேவா-கஜோல் ஜோடி தற்போது மீண்டும் இணையும் செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தியின் அடுத்த படத்தின் தலைப்பு `மெய்யழகன்’!

கார்த்தியின் 'மெய்யழகன்' படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்தப் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

வைரலாகும் த்ரிஷாவின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ!

நடிகை த்ரிஷா தற்போது அஜித்துடன் `விடாமுயற்சி’ மோகன்லாலுடன் `ராம்’, கமல்ஹாசன் உடன் `தக்லைஃப்’ சிரஞ்சீவி உடன் ‘விஸ்வாம்பரா’ மற்றும் டொவினோ தாமஸ் உடன் `ஐடெண்டிட்டி’ ஆகிய ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில்…

‘கலகலப்பு – 3’ல் நடிகை வாணி போஜன்!

'கலகலப்பு - 3' படத்தில் விமல் மற்றும் சிவாவை மீண்டும் இணைக்கவுள்ளார் சுந்தர் சி. கதாநாயகிகளில் ஒருவராக நடிகை வாணி போஜன் தேர்வாகியுள்ளார்.

பிரம்மாண்ட விழாவில் ‘புஜ்ஜி’யை அறிமுகப்படுத்திய பிரபாஸ்!

கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.