சினிமா இன்று பிரபலங்கள் மக்களுடன் நெருக்கமாவதற்கு என்ன காரணம்? May 24, 2024 கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நடிகை, நடிகர்களை விட குறைந்தபட்ச ஊதியம் வாங்கும் பிரபலங்கள் பல உதவிகள் மக்களுக்கு செய்கிறார்கள்.
திரைவிமர்சனம் டர்போ – மீண்டும் ஆக்ஷன் ஹீரோவாக மம்முட்டி! May 24, 2024 யதார்த்தத்தையும் மனித உணர்வுகளையும் பிரதிபலிக்கும் திரைக்கதைகளில் தன்னை ஒரு பாத்திரமாக மட்டுமே வெளிப்படுத்திக் கொள்வதில் தான் ஒரு ஜித்தன் என்று பல ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார் மம்முட்டி. அதற்கு இணையாக அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும்…
ஜூம் லென்ஸ் தியாகத்தின் மறு உருவம் தான் ஜானகி அம்மா! May 24, 2024 ஜானகி அம்மா வாழ்க்கை முழுவதும் பல விஷயங்களை விட்டுக் கொடுத்துக் தான் வாழ்ந்தார். அவர் தியாகத்தின் மறு உருவமாகத் திகழ்ந்தவர்.
ஜூம் லென்ஸ் ஹாலிவுட் தரத்தில் அமைந்த ‘அந்த நாள்’! May 24, 2024 1954-ம் ஆண்டு எஸ். பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அந்த நாள்' திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
சினிமா இன்று விமர்சனங்களை ஏற்கும் படைப்பாளிகள் தேவை! May 24, 2024 எதையும் படைக்காமல் மற்றவர்களை விமர்சனம் செய்து கொண்டிருப்பதை விட, மற்றவர்கள் விமர்சனம் செய்யும்படி எதையாவது படைப்பது நல்லது.
சினிமா இன்று வித்தியாசமான விளையாட்டால் சலசலத்த வில்லா! May 23, 2024 சன்னி லியோன், தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5 : எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் நிகழ்ச்சி தற்போது ஓடிடியில் வெளியாகிறது.
சினிமா இன்று அழகில் அசர வைக்கும் நடிகை அர்த்தனா பினு! May 23, 2024 நடிகை அர்த்தனா பினு தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகின்றது.
சினிமா இன்று பன்னாட்டு மொழிகளில் ரீமேக்காகும் பார்க்கிங்! May 23, 2024 நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பார்க்கிங்' 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
சினிமா இன்று எம்.எஸ். சுப்புலட்சுமி பாத்திரத்தில் நடிப்பது யார்? May 23, 2024 எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை கதையில் நடிக்க, நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சினிமா இன்று பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ்! May 23, 2024 மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ், தமிழில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’ படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் அறிமுகமாகிறார் ஜோஜு ஜார்ஜ்.