Take a fresh look at your lifestyle.

படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடிய ‘காதலிக்க நேரமில்லை’ படக்குழு!

'காதலிக்க நேரமில்லை' படத்தின் முதல் பார்வை வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தலவன் – யூகிக்க முடியாத ‘கிளைமேக்ஸ்’!

மலையாள சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நாயகர்கள் சக கலைஞர்களின் படங்களில் ஒரு பாத்திரமாக இடம்பெறுவது சகஜம். வெறுமனே இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டவும் தயாராக இருப்பார்கள். அதனாலேயே, அங்கு ஒரு படத்தில் நாயகனாக நடித்தவர்கள்…

ஸ்ரீதேவிக்கு பிடித்த கோயிலில் பிரார்த்தனை செய்த ஜான்வி!

நடிகை ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த இடமான சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார் அவருடைய மகள் ஜான்வி கபூர்.

ஜூன் 7-ல் மீண்டும் திரைக்கு வரும் ‘இந்தியன்’!

1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'இந்தியன்' படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் மீண்டும் வெளியாகவுள்ளது.

38 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்!

ரஜினி, சத்யராஜுடன் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார். ரஜினியின் நண்பராக சத்யராஜ் 'கூலி' படத்தில் நடிப்பார் என உறுதியாகி உள்ளது.

விடுதலைக்காகப் போராடிய பெண் சக்தியை முன்னிறுத்தும் தொடர்!

சுதந்திரத்திற்காக உயிர் இழந்தவர்கள் ஒரு புறமிருக்க, உடலுறுப்புகளையும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்தவர்கள் வறுமையையும், வலியையும் சுமந்து வாழ்ந்து மடிந்தனர்.

பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதைத் தர வேண்டும்!

வசனத்தின் மூலம் திருப்பங்களைச் செய்வதை விட, காட்சிகளால் திருப்பங்களைச் செய்வது சிறந்தது. பார்வையாளர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

பகலறியான் – வித்தியாசமான முயற்சியா, படைப்பா?

சில திரைப்படங்கள் வித்தியாசமான முயற்சி என்ற அடையாளத்தைத் தாங்கி வெளியாகும். அவற்றில் சில படங்கள் அந்த எல்லையைத் தாண்டிவிடாமல் நின்றுவிடும். மிகச்சில மட்டுமே வித்தியாசமான படம் என்று ரசிகர்களால் அங்கீகரிக்கப்படும்; காலம்காலமாகக்…

மகளின் திருமணத்தைத் தோட்டத்து வீட்டில் நடத்தும் அர்ஜூன்!

நடிகர் அர்ஜுன் மகளுக்கும் குணசித்ர நடிகர் தம்பி ராமைய்யா மகனுக்கும் வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

வெளியானது கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.