Take a fresh look at your lifestyle.

பராசக்தி படக்குழுவினருடன் சிவாஜி…!

பேசும் படம்:

“காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே” நினைவிருக்கிறதா சிதம்பரம் ஜெயராமன் குரலுக்கு சிவாஜி போடும் நளினமான ஆட்டத்தை?

பராசக்தி படப்பிடிப்பு இடைவேளையில் படக்குழுவினருடன் நடிகர் திலகம் சிவாஜி.