'பில்லா' படப்பிடிப்பில் ரஜினியின் பிறந்தநாளுக்குக் கேக் வெட்டி கொண்டாடும்போது, எடுத்த புகைப்படம் இவை. இதில் ரஜினியுடன் கே. பாலாஜி மற்றும் படக்குழுவினரும் இடம்பெற்றுள்ளனர்.
‘பிச்சைக்காரன்’ கதையில் பல இடங்களில் ‘மிகை சித்தரிப்பு’ உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில், அவை எதுவும் துருத்தலாகத் தென்படாது என்பதுதான் ‘பிச்சைக்காரன்’ படத்தின் சிறப்பு.
பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இனிதே துவங்கியது.
இரட்டையர்கள் கூட்டணியில் தமிழ் சினிமா எத்தனையோ இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரை சந்தித்திருக்கிறது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சந்திரபோஸ் - தேவா என அந்த பட்டியல் பெரிதாக போகும்.
அந்த வரிசையில் சங்கர் - கணேஷ் கூட்டணி பெரிய பெரிய ஹிட்…
மார்ச் 1-ம் தேதி அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் 'கிரியா லா' இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இசைத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
அண்மையில் மர்மர் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய ஒப்பனையாளர் செல்டன், இப்படத்தில் வரும் உண்மைக் கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
பாடலாசிரியராகச் சுமார் முப்பதாண்டுகளாகத் தமிழ் திரையுலகில் இயங்கி வருபவர் பா.விஜய். இயக்குனர் கே.பாக்யராஜிடம் சினிமா கற்றவர். பாடல்கள் எழுதுவதோடு நாயகனாக, கதாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராகக் களம் கண்டவர். தன்னைத் திரையில்…
‘பூவா தலையா’ பாணியில் அமைந்த பழைய படமொன்றில் இப்படிப்பட்ட கதை இருப்பது நம்மை ‘ஜெர்க்’ ஆக வைக்காது. ஆனால், 'மச்சாண்ட மாலாஹ' படத்தில் அப்படிப்பட்ட சித்தரிப்பை ஏற்க முடிவதில்லை.