Take a fresh look at your lifestyle.

35 – அதகளம் செய்யும் நிவேதா தாமஸ்!

சிறு வயதில் நமது உலகில் மகிழ்ச்சி தந்த விஷயங்கள் என்ன? நம்மைச் சோகத்தில் ஆழ்த்தியவை என்ன? ஒவ்வொரு மனிதருக்கும் அந்த ‘லிஸ்ட்’ வேறுபடும். ஆனால், அதையும் மீறி ஒருவரது மகிழ்ச்சியும் பயமும் எதைச் சார்ந்திருந்தன என்பதை அறிவது அனைவரையும்…

ஒன்றுபட்ட இதயத்திலே, ஒரு நாளும் பிரிவு இல்லை!

1973-ம் ஆண்டு வெளிவந்த 'அன்புச் சகோதர்கள்' படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் "முத்துக்கு முத்தாக" என்ற பாடலை பாடியிருப்பவர் பழம்பெரும் பாடகரான கண்டசாலா.

கெட்அப் மாற்றாமல் விக்ரம் நடிப்பில் அசத்திய ‘கிங்’!

விக்ரமின் நடிப்பை ரசிப்பவர்களைப் பொறுத்தவரை ’கிங்’ ஒரு மாஸ்டர்பீஸ். இப்படத்தில் அவருக்கென்று ‘கெட்அப்’ மாற்றம் ஏதும் கிடையாது. ஆனால் அவர் நடித்த பல படங்கள் நிறைவாகி வெளியாகி வந்தன.

பராரி – இருவேறு சமூக மக்களின் வாழ்வியல் கதை!

இயக்குநர் எழில் பெரியவேடி 'பராரி' படத்தைப் பற்றி பேசியுள்ளார். அதில் “இது மானுடத்தை பற்றிப் பேசும் கதை. திருவண்ணாமலை பகுதியில் ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு சமூக மக்கள் பற்றியக் கதையே 'பராரி' படம் என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் தர முடியாது!

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகைகள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாலியல் தொல்லை அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். நிலையில் இதுகுறித்து பேசியுள்ளார் நடிகை பிரியாமணி.

நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது!

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

வாழ்நாள் முழுவதும் பெருமிதம் அடையக்கூடிய வெற்றி!

1965-ம் ஆண்டு வெளியான 'செம்மீன்' மலையாளப் பட உலகின் ‘கிளாஸிக்’. தகழி சிவசங்கரப் பிள்ளையின் நாவலை அதன் சுவை குறையாமல் திரைமொழி இயற்றியவர் இயக்குநர் ராமு காரியத்.

யார் வயிற்றில் யார் பிறப்பார் – யார் அறிவார் கண்ணே?

தாய்மையை மையப்படுத்திய பல திரையிசைப் பாடல்கள் தமிழில் இருந்தும் கூட, 1962-ம் ஆண்டில் வெளிவந்த ‘அன்னை’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் அருமையான ஒன்று.

சுவாரஸ்யமான நகைச்சுவைத் தொடராக வெளிவரவுள்ள ‘தலைவெட்டியான் பாளையம்’!

பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான 'தலைவெட்டியான் பாளையம்' எதிர்வரும் செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.

தி கோட் – இது விஜய் படமா, வெங்கட்பிரபு படமா?

கோட் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பிரசாந்த், பிரபுதேவாவின் இருப்பு. இருவருமே விஜய் திரையுலகில் நுழைந்தபோது நாயகர்கள் ஆனவர்கள் என்பதால், அதற்கேற்ற முக்கியத்துவம் காட்சிகளில் இருக்கிறது.