Take a fresh look at your lifestyle.

இந்த வாழ்க்கை ரொம்ப ஆச்சரியமா இருக்கு!

"சினிமாவுல இப்படியாகணும் அப்படியாகணும்னு எந்த லட்சியமும் எனக்கு இருந்ததில்லை. நடிக்கணுங்கற ஒரே ஆசை மட்டும் இருந்துச்சு" என நேர்காணல் ஒன்றில் நடிகர் காளி வெங்கட் பேசியுள்ளார்.

காந்தா: மனித உணர்வுகளின் ஆழத்தைக் காட்டும் கதை!

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கும் 'காந்தா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

சிரித்து வாழ வேண்டும்!

தி.மு.க.வின் முன்னணித் தலைவராக இருந்தவரான கே.ஏ. மதியழகனுடன் படப்பிடிப்பு இடைவேளையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மற்றும் மதியழகனின் சகோதரர் கே.ஏ. கிருஷ்ணசாமி.

காற்றினிலே வரும் கீதம் – எம்.எஸ்ஸின் உருகும் குரல்!

1945-ம் ஆண்டு வெளிவந்த 'மீரா' படத்தில் எம்.எஸ் பாடிய வரிகளை எழுதியவர் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி. 'மீரா' திரைப்படத்திலும் எம்.எஸ். சுப்புலட்சுமியே நடித்துப் பாடிய பாடல் தான் இது.

ஏ.ஆர்.எம். – டொவினோ தாமஸின் 50வது படம்!

ஆக்‌ஷன், ரொமான்ஸ், டிராமா, த்ரில்லர் என்று வெவ்வேறு வகைமை படங்களில் நடித்து பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா உள்ளிட்ட முந்தைய தலைமுறை நடிகர்களுக்கே ‘சவால்’ அளித்து வருகிறார் டொவினோ தாமஸ்.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து வரிசையில் நா.முத்துக்குமார்!

நா. முத்துக்குமார் தமிழ் சினிமாவில் உதவி இயக்குநர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவல் ஆசிரியர், என 12 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பாடல்கள் தொடர்ந்து இரண்ட தேசிய விருதுகள் போன்ற அவருடைய வாழ்நாளில் அனைத்து சாதனைகளையும் படைத்திருந்தார் நா.…

ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது ‘கோலி சோடா ரைசிங்’!

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில், 'கோலி சோடா ரைசிங்' என்ற புதிய வெப் தொடர் வரும் செப்டம்பர் 13-ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

கமலின் சலங்கை ஒலியின் அரங்கேற்றம்!

பரமக்குடியில் கமல் வளர்ந்த பிராயத்திலேயே அவருடன் இணைந்துவிட்டது சலங்கைச் சத்தம். அவருடைய மூத்த சகோதரரிக்குப் பரதம் சொல்லிக் கொடுக்கத் தனி ஹாலையே உருவாக்கியிருந்தார் கமலின் தந்தை சீனிவாசன்.

திரையுலகில் 28 ஆண்டுகள் நிறைவு செய்யும் சிம்ரன்!

சமீபத்தில் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த 'அந்தகன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நிலையில் சிம்ரன் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தை அவர் கணவர் தீபக் பஹா தயாரிக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் மிஷ்கின்!

தற்போது மிஷ்கின் இயக்கும் ட்ரெயின் படத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இதில் விஜய்சேதுபதிக்கு வில்லனாக மிஷ்கின் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.