Take a fresh look at your lifestyle.

விரைவில் வெளியாகிறது ஜீவாவின் ‘பிளாக்’!

பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'ப்ளாக்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

அஜித்துடன் 6-வது முறையாக நாயகியான த்ரிஷா!

'விடாமுயற்சி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் 6-வது முறையாக அஜித்துடன் 'குட் பேட் அக்லி' படத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை திரிஷா.

இசையின் வலிமையை உணர்த்தியது அப்பா தான்!

மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் பற்றிய நினைவுகளை அவரது மகள் கேயா பிரதாப் மலையாள ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்: இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!

ஒரு திரைப்படப் பாடலுக்கு இந்த அளவுக்கு மகத்தான நல் விளைவுகள் இருக்குமா? என்கின்ற கேள்விக்குப் பதிலாக தன்னுடைய வாழ்வையே மாற்றிய அனுபவத்தைச்  சொன்னவர் கவிஞர் வாலி.

தொடரட்டும் ‘வெற்றி’ப் பயணம்!

வெற்றி மாறன் அடுத்தடுத்த படங்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, நமக்குச் சுவாரஸ்யமான திரையனுபவங்கள் பலவற்றைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

நடிகர் திலகமும் நாட்டியத் திலகமும்!

பேசும் படம் : பத்மா சேஷாத்ரியின் ‘பாரத் கலாசார் சபா’ சார்பில் நாட்டியப் பேரொளி பத்மினிக்கு ‘விஸ்வ கலா பாரதி’ பட்டம் அளித்து கவுரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம். பட்டத்தை அளித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

வி.எபெக்ஸ்ட்சில் மிரட்டும் ‘ரெட் ஃபிளவர்’!

விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் 'ரெட் ஃபிளவர்' திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

புகழ் நாயகனாக அறிமுகமாகும் ‘FOUR சிக்னல்’!

மகேஸ்வரன் கேசவன் இயக்கத்தில் 'விஜய் டிவி' புகழ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'Four சிக்னல்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

சவாலான வேடங்களில் நடிக்க விருப்பம்!

சினிமா அனுபவங்களைக்  குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள நேர்காணலில், "வித்தியாசமான வழிகளில் செல்லும் பயணம் புதிய அனுபவங்களை கொடுக்கும். திருப்தியையும் தரும் என தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்!

விஜய் கனகமெடலா இயக்கத்தில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகை அதிதி ஷங்கர்.