Take a fresh look at your lifestyle.

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்!

விஜய் கனகமெடலா இயக்கத்தில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகை அதிதி ஷங்கர்.

பாடல் ஒலிப்பதிவின்போதே ரசித்துச் சிரித்த இளையராஜா!

இளையராஜாவின் இசையமைப்பில் வடிவேலு ‘எட்டணா இருந்தா’ பாட்டை தன்னுடைய பாணியில் ரகளையாகப் பாடியபோது ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

சிரிப்பு – நம் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி!

1956-ம் ஆண்டு வெளிவந்த ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் டி.ஆர். பாப்பாவின் இசையமைப்பில் கவிஞர் ஏ. மருதகாசியின் பாடலை வெகு அழகாகப் பாடியிருப்பார் கலைவாணர்.

‘கூலி’ படத்தில் ரஜினியின் பெயர் ‘தேவா’!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் ‘தேவா’ என்று பெயர் வைத்துள்ளது படக்குழு. இதை தற்போது அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘மார்டின்’!

மார்டின் படத்தை புதிய படைப்பாக எடுத்துள்ளோம் என அதில் நாயகனாக நடிகர் துருவா சர்ஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கோட் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியாக இருக்கும்!

தமிழகத்தில் 1100 திரைகள், வடமாநிலங்களில் 1000 திரைகள்,பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

அர்ஜூன் தாசின் ‘பாம்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சில நேரங்களில் சில மனிதர்கள் படப் புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் பாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

அஃப்ரெய்டு – பாதி இருக்கு, மீதி எங்கே?

ஒரு பிரச்சனையின் தொடக்கம், அதன் தீவிரத்தை உணர்கிற தருணங்கள், அதற்கு முடிவு கட்டும் தீர்வினைச் செயல்படுத்துதல் என்றே இது போன்ற படங்களின் திரைக்கதைகள் அமைக்கப்படும். இதில் இயக்குனர் கிறிஸ் வெய்ட்ஸ் அதனைச் செயல்படுத்தவில்லை.

ப்ளூலாக்: ‘ஸ்போர்ட்ஸ் ஸ்டார்’ ஆன சோம்பேறியின் கதை!

‘வாழைப்பழ சோம்பேறி’ என்று சொல்லத்தக்க வகையில் இருக்கும் நாகி, எப்படி ஒரு சிறந்த விளையாட்டு வீரராக மாறினார் என்பதைச் சொல்லியிருக்கும் விதம் அருமை.

விருந்து – கொஞ்சம் ‘பழைய’ பாணி த்ரில்லர்!

கண்ணன் தாமரக்குளம் இயக்கியுள்ள விருந்து படத்தில் அர்ஜுன், நிக்கி கல்ராணி, பைஜு சந்தோஷ், அஜு வர்கீஸ் உட்படப் பலர் நடித்துள்ளனர்.